பாண்டிச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

பாண்டிச்சேரியில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் 10 பேரின் பெயர்கள்அறிவிக்கப்பட்டுள்ளன.

புதுவையில் காங்கிரஸ் கூட்டணியில் இடம்பெற்றுள்ள திமுகவுக்கு 11 தொகுதிகள்ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் ஊசுடு தவிர மற்ற 10 தொகுதிகளுக்கான வேட்பாளர்பட்டியலை திமுக தலைமைக் கழகம் இன்று சென்னையில் வெளியிட்டது.

அதன் விவரம்:

நெல்லித்தோப்பு - முன்னாள் தல்வர் ஆர்.வி.ஜானகி ராமன்

ராஜ்பவன் - முன்னாள் அமைச்சர் சிவக்குமார்

காரைக்கால் வடக்கு - நஜீம்.

முதலியார்பேட்டை - டாக்டர் சுப்ரமணியன்

நிரவி - முன்னாள் சபாநாயகர் சிவக்குமார்

உருளையன்பேட்டை - சிவா

புஸ்ஸி - அனிபால் கென்னடி

உப்பளம் - ஆறுமுகம்.

முத்தியால்பேட்டை - சரவணன்

மண்ணாடிப்பட்டு - கிருஷ்ணன்

இன்னொரு தொகுதிக்கான வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. அந்தத் தொகுதியைபாமகவுக்கு விட்டுத் தர திமுக தயாராக இருப்பதாகத் தெரிகிறது.

INDIA NEWS
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+