ஜி.கே.வாசன் 24 நாள் பிரசாரம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
மத்திய அமைச்சரும், தமிழக முன்னாள் காங்கிரஸ் தலைவருமான ஜி.கே.வாசன்இன்று மதல் தனது தேர்தல் பிரசாரத்தைத் தொடங்குகிறார்.
காங்கிரஸ் கட்சியின் சார்பில் பிரசாரத்தைத் தொடங்கும் தல் பிரபலம் வாசன்தான்.இன்று மாலை 3 மணிக்கு சென்னை அருகே உள்ள மாங்காடு செல்லும் வாசன்அங்குள்ள புகழ் பெற்ற காமாட்சியம்மன் கோவிலில் தரிசனத்தை முடித்துக் கொண்டுபிரசாரத்தில் குதிக்கிறார்.ஸ்ரீபெரும்புதூர், ஆவடி ஆகிய இடங்களில் அவர் பிரசாரம் மேற்கொள்கிறார்.தொடர்ந்து மே 6ம் தேதி வரை அவர் தீவிர பிரசாரம் செய்கிறார்.தமிழகம் ழுவதும் மொத்தம் 24 நாட்களுக்கு வாசன் பிரசாரம் செய்து காங்கிரஸ்மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கிறார்.
| INDIA NEWS |












Click it and Unblock the Notifications