அறந்தாங்கி அதிமுக வேட்பாளர் மாற்றம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தொகுதிக்கான அதிமுக வேட்பாளர் பெரியசாமி மாற்றப்பட்டுகார்த்திகேயன் என்பவர் புதிய வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
சட்டசபைத் தேர்தலில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்ட பல அதிமுக வேட்பாளர்கள் மாற்றம் செய்யப்பட்டுவருகின்றனர். இப்போது 5வது முறையாக மாற்றம் நடந்துள்ளது.அறந்தாங்கி தொகுதி வேட்பாளரான பெரியசாமி மாற்றப்பட்டு அவருக்குப் பதில் மணமேல்குடி ஒன்றியக் கழகச்செயலாளரான கார்த்திகேயன் என்பவரை வேட்பாளராக முதல்வர் ஜெயலலிதா வேட்பாளராக்கியுள்ளார்.
அத்தோடு, புதுக்கோட்டை மாவட்ட அதிமுக செயலாளர் ராதாகிருஷ்ணன் மாற்றப்பட்டு அவருக்குப் பதிலாகவைரமுத்து என்பவர் புதிய மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அதிமுகவைப் பொறுத்தவரை வேட்பு மனுக்களை வாபஸ் வாங்கும் கடைசி நாள் வரை வேட்பாளர் யார் என்பதுஉறுதியில்லை.
More From
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications