அதிமுக பிரச்சாரத்துக்கு ரோஜா, மும்தாஜ்!
சென்னை:
அதிமுக கூட்டணிக்காக பிரச்சாரம் செய்ய தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடும் அவரதுகட்சியின் ஸ்டார் பிரச்சாரினியான நடிகை ரோஜாவும் தமிழகம் வரவுள்ளனர்.
![]() |
அதே போல சமாஜ்வாடிக் கட்சியின் தலைவரும் உத்திரப் பிரதேச முதல்வருமான முலாயம் சிங் யாதவும்வருவார் என்று தெரிகிறது.
தெலுங்கு பேசும் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் நாயுடு பிரச்சாரம் செய்வார் என்று தெரிகிறது. ரோஜாசென்னை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பிரச்சாரம் செய்வாராம்.
இப்போது ரோஜா நான்கு மாத கர்ப்பம் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே சிம்ரன், விந்தியா, கோவை சரளா, பிந்து கோஷின் வரிசையில் மேலும் சில நடிகைகளுக்குஅதிமுக தரப்பில் இருந்து வலை வீசப்பட்டு வருகிறது. அதில் மும்தாஜும் அடக்கம். விரைவில் அதிமுகவுக்காகபிரச்சாரக் களத்தில் மும்தாஜ் தொபுக்கடீர் என குதிக்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
பாஜக கூட்டணிக்காக பிரச்சாரம் செய்ய மாஜி பிரதமர் வாஜ்பாய், தலைவர்கள் அத்வானி, சுஷ்மா சுவராஜ்உள்ளிட்டோர் வரவுள்ளனர். கடந்த தேர்தலில் பாஜகவுக்காக கர்நாடகத்தைச் சேர்ந்த கெளதமி பிரச்சாரம்செய்தார்.
![]() |
இம்முறை பிரச்சாரத்துக்குக் கூப்பிட்டார்களாம். ஆனால், கமலின் மேற்பார்வையில் இருக்கும் கெளதமி நோசொல்லிவிட்டார் என்கிறார்கள்.
இதற்கிடையே திமுக கூட்டணிக்காக பிரச்சாரம் செய்ய காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி, ராகுல் காந்தி,பிரமதர் மன்மோகன் சிங் ஆகியோர் வருகின்றனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?














Click it and Unblock the Notifications