கேப்டன் மீது பசுநேசன் பாய்ச்சல்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
கட்சி ஆரம்பித்து 6 மாதத்திற்குள் ஆட்சியைப் பிடிக்க விஜயகாந்த் அலை பாய்வது நியாயமே இல்லை, அதுகண்டனத்துக்குரியது என்று நடிகர் ராமராஜன் கூறியுள்ளார்.
அதிமுகவில் மீண்டும் சுறுசுறுப்பாக களம் இறங்கியுள்ள நளினியின் முன்னாள் வூட்டுக்காரரன நடிகர் ராமராஜன்.வில்லிவாக்கம் தொகுதி ஐ.என்.டி.யூ.சி. வேட்பாளர் காளனை ஆதரித்து அவர் அம்பத்தூரில் பிரசாரம் செய்தார்.அப்போது பேசுகையில்,
விஜயகாந்த் கட்சி ஆரம்பித்து 6 மாதம்தான் ஆகிறது. அதற்குள் ஆட்சியைப் பிடிக்க, முதல்வர் பதவியில் அமரஅவர் அலை பாய்கிறார். இது நியாயமா? கண்டனத்துக்குரிய செயல் இது.
கருப்பு எம்.ஜி.ஆர். என்று அவரை வர்ணிக்கிறார்கள். எம்.ஜி.ஆர். ஒருவர்தான். கருப்பு, பச்சை, சிவப்புஎன்றெல்லாம் கிடையாது. எம்.ஜி.ஆரின் ஒரே வாரிசு ஜெயலலிதா மட்டுமே.
தமிழகம் முழுவதும் ஜெயலலிதாவுக்கு ஆதரவான அலை வீசுகிறது. எனவே அடுத்த முதல்வர் ஜெயலலிதாதான்.இதை யாராலும் மாற்ற முடியாது என்றார் ராமராஜன்.
More From
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications