பாஜக 3வது பட்டியல் வெளியீடு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பாரதீய ஜனதாக் கட்சியின் 3வது வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
குட்டிக் குட்டிக் கட்சிகளை கூட்டணி சேர்த்துக் கொண்டு மெகா கூட்டணி அமைத்துசட்டசபைத் தேர்தலை சந்திக்கிறது பாஜக.இக்கட்சி போட்டியிடும் தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் படிப்படியாகவெளியிடப்பட்டு வருகிறது.
இதுவரை 158 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது.இந் நிலையில் மேலும் 14 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளது.
அதன் விவரம்:
பெரியகுளம் - ராஜபாண்டியன்
திருச்செந்தூர் - ராஜகண்ணன்
காரைக்குடி - ராமன்
சீர்காழி - இளவழகன்
மதுராந்தகம் - சுந்தரமூர்த்தி
பள்ளிப்பட்டு - கிருஷ்ணசந்த்
ஸ்ரீபெரும்புதூர் - சிவக்குமார்
வேலூர் - கலைச்செல்வி.
மேட்டூர் - சரவணன்
சேலம் 2 - ஆனந்தன்
வாணியம்பாடி - ஆனந்தன்
பனைமரத்துப்பட்டி - வெங்கடாச்சலம்
மொடக்குறிச்சி - நல்லசுவாமி
பவானி சாகர் - தாமரை மணவாளன்
இதுதவிர முதல் இரண்டு பட்டியல்களில் அறிவிக்கப்பட்டிருந்த 6 வேட்பாளர்கள்மாற்றப்பட்டுள்ளனர்.
More From
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications