பாண்டிச்சேரி காங். வேட்பாளர்கள் அறிவிப்பு
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
பாண்டிச்சேரி சட்டசபைத் தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களின்பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
புதுவை மாநிலத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 16 தொகுதிகளில் போட்டியிடுகிறது.இதில் மாஹே (வல்சராஜ்), பள்ளூர் (ஸ்ரீதரன்), ஏனாம் (மல்லாடி கிருஷ்ண ராவ்)ஆகிய தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.இந் நிலையில் மற்ற தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை கட்சி மேலிடம்டெல்லியில் வெளியிட்டுள்ளது. அதன் விவரம்:
தட்டாஞ்சாவடி - முதல்வர் ரங்கசாமி
நெட்டப்பாக்கம் - முன்னாள் முதல்வர் வைத்திலிங்கம்
உழவர்கரை - அமைச்சர் நமச்சிவாயம்
லாஸ்பேட்டை - எம்.ஓ.எச். ஷாஜகான்
வில்லியனூர் - தேனி ஜெயக்குமார்
திருபுவனை (தனி) - அங்காளன்
குருவிநத்தம் -ராதாகிருஷ்ணன்
பாகூர் (தனி) - கந்தசாமி
நெடுங்காடு - சந்திரகாசு
காரைக்கால் தெற்கு - ஏ.வி.சுப்பிரமணியன்
திருநள்ளாறு - கமலக்கண்ணன்
காசுக்கடை - ரவிச்சந்திரன்
More From
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications