மயிலாடுதுறையில் டி.ராஜேந்தர் போட்டி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
இயக்குனர் விஜய டி.ராஜேந்தரின் லட்சிய திமுக 11 தொகுதிகளில் போட்டியிடுகிறது.ராஜேந்தர் தனது சொந்த ஊரான மயிலாடுதுறையில் போட்டியிடுகிறார்.
அதிமுக கூட்டணியில் கெளரவமான இடங்களை எதிர்பார்த்த ராஜேந்தர் அங்குகெளரவத்துக்கு பெரும் பங்கம் ஏற்பட்டதால் (ஒரு சீட் கூட கிடைக்காததால்)அங்கிருந்து விலகி சுயேச்சையாகப் போட்டியிடப் போவதாக அறிவித்தார்.அவரை இழுக்க திமுக முயன்றது. எத்தனை சீட் தருவீங்க என்று டி.ராஜேந்தர்கேட்கவே, தங்களுக்கு பங்கம் ஏதும் வந்துவிடக் கூடாது என்று நினைத்தோஎன்னவோ திமுக திரும்பி ஓடிவிட்டது.
இந் நிலையில் தற்போது தனது கட்சி 11 தொகுதிகளில் போட்டியிடும் என ராஜேந்தர்அறிவித்துள்ளார்.
இதன்படி மயிலாடுதுறையில் ராஜேந்தர் போட்டியிடவுள்ளார்.
திருப்பரங்குன்றம், பேரூர் உள்ளிட்ட மற்ற 10 தொகுதிகளுக்கானவேட்பாளர்களையும் அவர் அறிவித்துள்ளார்.
More From
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications