கரடி (கதை) விட்ட பாக்கியராஜ்!
காட்பாடி:
தேர்தல் பிரசாரத்தின்போது தனது பாணியில் கதை சொல்லி இயக்குனர் பாக்கியராஜ்திமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கிறார்.
சமீபத்தில் திமுகவில் சேர்ந்துள்ள பாக்கியராஜ் தீவிர தேர்தல் பிரசாரத்தில்இறங்கியுள்ளார். காட்பாடி தொகுதியில் போட்டியிடும் திமக வேட்பாளர்துரைமுருகனை ஆதரித்து அவர் பஸ் நிலையம் பகுதியில் கொட்டும் மழையில்பிரசாரம் செய்தார்.அப்போது குட்டிக் கதை சொல்லி கூட்டத்தினரை அசத்தினார். அவர் பேசுகையில்,
திமுக தலைவர் கருணாநிதி தலைமையலான திமுக ஆட்சியில் நிகழ்த்தப்பட்டசாதனைகளை சீர்தூக்கிப் பார்த்து வாக்களிக்க வேண்டும். அதற்காக உங்களுக்கு ஒருகதை சொல்கிறேன்.
ஒருவன் ரோட்டில் கரடியை வைத்து வித்தை காட்டிக் கொண்டிருந்தான். மக்களைப்பார்த்து கரடி முடியை வாங்கி நீங்கள் அரைஞான் கயிற்றில் அணிந்து கொண்டால்கோடி கோடியாகப் பணம் வரும் என்றான்.
அதனைக் கேட்ட ஒருவர், ஏம்பா, நாங்கள் கரடி முடியை வாங்கி அணிந்துகொண்டால் கோடி கோடியாகப் பணம் வரும் என்கிறாய், அப்படி என்றால் நீயே கரடிமுடியை பல இடங்களில் அணிந்து கொண்டிருந்தால் கோடீஸ்வரன் ஆகியிருப்பாயே,ஏன் ரோட்டில் வித்தை காட்டிக் கொண்டிருக்கிறாய் என்றார்.
அதுபோலத்தான் ஜெயலலிதா ஆட்சியும். ஒழுங்காக ஆட்சி செய்தால் ஏன்சலுகைகளை அறிவிக்கப் போகிறார்கள்?
மக்கள் நல்லபடியாக வாழ வேண்டும் என்று நினைத்து கருணாநிதி ஒரு கிலோ அரிசி2 ரூபாய், கலர் டிவி, சமையல் எரிவாயு அடுப்பு, விவசாயிகளுக்கு இலவச நிலம் எனபல நல்லத் திட்டங்களை அறிவித்துக் கொண்டுள்ளார்.
இதை மக்கள் சீர்தூக்கிப் பார்த்து வாக்களிக்க வேண்டும் என்றார் பாக்கியராஜ்.
-
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications