ஜெயலலிதாவின் சொத்து ரூ. 24.65 கோடி!
தேனி:
முதல்வர் ஜெயலலிதா தன்னிடம் ரூ. 24.65 கோடி மதிப்புள்ள சொத்துக்கள்இருப்பதாக கணக்கு காட்டியுள்ளார்.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிடுவதற்காக வேட்பு மனுதாக்கல் செய்துள்ள ஜெயலலிதா தேர்தல் கமிஷனின் விதிப்படி தனது சொத்துக்கணக்கையும் தாக்கல் செய்துள்ளார்.அதன்படி தனக்கு ரூ. 24.65 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் இருப்பதாகத்தெரிவித்துள்ளார்.
ஜெயாவின் சொத்துக் கணக்கு விவரம்:
அசையாச் சொத்துக்கள்:
சென்னை போயஸ் தோட்டத்தில் ரூ. 5.95 கோடி மதிப்புள்ள இரண்டு வீடுகள்.
ஆந்திர மாநிலத் தலைநகர் ஹைதராபாத்தில் ரூ. 1.41 கோடி மதிப்புள்ள ஒரு வீடு
சென்னை மந்தைவெளியில் ரூ. 29 லட்சம் மதிப்புள்ள இரண்டு வணிக வளாகங்கள்,
ஆந்திர மாநிலம் ஜீடிமேட்லா கிராமத்தில் 15 ஏக்கர் விவசாய நிலம்,
ஜெயா பப்ளிகேஷன் நிறுவனத்தில் ரூ. 10 கோடி மதிப்புள்ள 50 சதவீத பங்குகள்
சசி என்டர்பிரைஸஸ் நிறுவனத்தில் ரூ. 1கோடி மதிப்புள்ள 50 சதவீத பங்குகள்.
அசையும் சொத்துக்கள்:
வங்கிகள், நிதி நறுவனங்களில் ரூ. 2 கோடி மதிப்புள்ள முதலீடுகள்.
வாகனங்கள் விவரம்:
ஒரு போர்டு ஐகான் கார்,
ஒரு டாடா சியாரா கார்
இரண்டு டாடா சபாரி கார்கள்
ஒரு அம்பாசடர் கார்
தன்னிடம் உள்ள நகைகளை காவல்துறை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில்ஒப்படைத்திருப்பதால் அவற்றின் விவரங்களை தர முடியவில்லை என்று தனதுசொத்து விவர பிரமாணப் பத்திரத்தில் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications