டி.ஆர். கட்சியின் வேட்பாளர் பட்டியல்
சென்னை:
இயக்குனர் விஜய டி.ராஜேந்தரின் லட்சிய திமுக சார்பில் போட்டியிடும் 11வேட்பாளர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
அதிமுக கூட்டணியில் இடம் பெற முடியாமல் வெளியேறியுள்ள ராஜேந்தர் தனித்துப்போட்டியிடப் போவதாக அறிவித்திருந்தார். தற்போது தனது கட்சி 11 தொகுதிகளில்போட்டியிடும் என அறிவித்துள்ளார்.அதன்படி அவர் மயிலாடுதுறை தொகுதியில் போட்டியிடுகிறார். மற்ற 10வேட்பாளர்களின்பெயர்களையும் அவர் அறிவித்துள்ளார்.
திருப்பரங்குன்றம் - ஃபென்னர் பரமன்
பேரூர் - தங்கவேலு
பெருந்துறை - பழனிச்சாமி
செய்யாறு - முருகேசன்
அரியலூர் - சந்திரசேகர்
ஸ்ரீவில்லிபுத்தூர் - கார்மேகராஜன்
திருவாடானை - மைக்கேல்
சேடப்பட்டி - தாமோதரன்
செங்கல்பட்டு - பிரகாஷ் பாபு
பின்னர் ராஜேந்தர் செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்தத் தேர்தல் எங்களுக்குபயிற்சி முகாமாகவும், முயற்சி முகாமாகவும் இருக்கும்.
எங்களது தனித்தன்மையைக் காட்ட இந்த தேர்தல் மூலம் முதல் அடியை எடுத்துவைக்கிறோம்.
நான் மயிலாடுதுறையில் போட்டியிடுகிறேன். நான் பிறந்தது, பள்ளியில் படித்தது,கலலூரியில் படித்தது எல்லாமே அங்குதான்.
நான் படித்த கல்லூரியில்தான் எனது முதல் படமான ஒரு தலை ராகத்தை எடுத்தேன்.
நாங்கள் தேவையில்லை என்று அதிமுகவில் எங்களை ஒதுக்கி விட்டார்கள். எனவேலட்சிய திமுகவின் தனித்தன்மையை காட்டவும், சுய மரியாதையை விட்டுக் கொடுக்ககூடாது என்பதற்காகவும் இந்த தேர்தலில் போட்டியிடுகிறோம்.
விஜயகாந்த் எல்லாத் தொகுதிகளிலும் போட்டியிடுகிறார் என்பதற்காக நானும்எல்லாத் தொகுதியிலும் போட்டியிட வேண்டும் என்று அர்த்தம் அல்ல. நான் எம்.ஏ.அரசியல் படித்து விட்டுத்தான் அரசியலுக்கு வந்தேன் என்றார் ராஜேந்தர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications