அதிமுகவுக்கு படுதோல்வி நிச்சயம்: நல்லகண்ணு
Subscribe to Oneindia Tamil
திருச்சி:
தமிழக நதிகளை இணைப்போம் என்ற சாத்தியமே இல்லாத வாக்குறுதிகளைஅறிவித்துள்ள ஜெயலலிதா இந்தத் தேர்தலில் தோற்கடிக்கப்படுவது நிச்சயம் என்றுஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு கூறியுள்ளார்.
திருச்சியில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது காணப்பட்ட அதே எழுச்சி மக்களிடம் இன்றுகாணப்படுகிறது. எனவே 234 தொகுதிகளிலும் திமுக கூட்டணிக்கு வெற்றிகிடைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
ஏழைகளுக்கு 2 ஏக்கர் நிலம், 2 ரூபாய்க்கு 1 கிலோ அரிசி என முற்போக்கானதிட்டங்களை திமுக தனது தேர்தல் அறிக்கையில் அறிவித்துள்ளது.
ஆனால், தமிழக நதிகளை இணைப்போம் என்ற சாத்தியமே இல்லாத வாக்குறுதிகளைஅதிமுக அறிவித்துள்ளது. எனவே இந்தத் தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைவதுநிச்சயம் என்றார் நல்லகண்ணு.
More From
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications