பாஜக-ஜனதா கட்சி கூட்டணிக்கு விஎச்பி ஆதரவு
Subscribe to Oneindia Tamil
திருச்சி:
வரும் தேர்தலில் பாஜக-ஜனதா கட்சி கூட்டணிக்கு ஆதரவளிக்கப் போவதாக விஸ்வ இந்து பரிஷத் மற்றும்கிராம கோவில் பூசாரிகள் பேரவை அறிவித்துள்ளன.
விஎச்பி சர்வதேச துணைத் தலைவர் வேதாந்தம் நிருபர்களிடம் பேசுகையில்,பாஜக-ஜனதா கட்சி கூட்டணியை ஆதரிக்க இரு அமைப்புகளும் தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம். தமிகத்தில்65 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பை நிர்ணயிக்கும் மாபெரும் சக்தியாக விஎச்பி விளங்குகிறது.
15 மாவட்டங்களில் எங்களுக்கு பெரும் செல்வாக்கு உள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications