காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியீடு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழக காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட்டது.தொழிலாளர் நலனுக்கு அதில் முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது.

தமிழக காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை மாநிலத் தலைவர் கிருஷ்ணசாமிஇன்று வெளியிட்டார். மூத்த தலைவர்கள் குமரி அனந்தன், அன்பரசு, தங்கபாலுஉள்ளிட்டோர் அப்போது உடனிருந்தனர்.

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை முக்கிய அம்சங்கள்:

- புதிய தொழிற்சாலைகள் நிறுவி படித்த, வேலையில்லாத இளைஞர்களுக்கு புதியவேலை வாய்ப்புகளை உருவாக்குவோம்.

- விசைத் தறிகளுக்கு இலவச மின்சாரம் தருவோம்.

- நெசவாளர்களுக்கு நெசவு இயந்திரங்கள் வாங்க நிதியுதவி.

- 8வது வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை இலவச கம்ப்யூட்டர் பயிற்சி.

- ஆசிரியர் நியமனத்தில் காண்ட்ராக்ட் நியமனம் முழுமையாக ரத்து.

- பெண்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 30 சதவீத இட ஒதுக்கீடு.

- தென்னக நதிகள் இணைக்கப்படும்.

- அமைப்பு சாரா மற்றும் செங்கல் சூளை தொழிலாளர்களுக்கு தனி வாரியம்அமைக்கப்படும்.

- தீப்பெட்டித் தொழிலாளர்களுக்கு காப்பீட்டுத் திட்டம் கொண்டு வரப்படும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+