சிவகாசி பட்டாசு ஆலையில் விபத்து-4 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
சிவகாசி:
சிவகாசி அருகே பட்டாசுத் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் தீ விபத்தில் 3பெண்கள் உள்பட 4 பேர் பரிதாபமாக இறந்தனர்.
சிவகாசி அருகே வேப்பத்தூர் சாலையில் அங்கீகாரம் பெறாமல் ஒரு பட்டாசுத்தொழிற்சாலை இயங்கி வந்தது. இங்கு 50க்கும் மேற்பட்டோர் வேலை பார்த்துவருகின்றனர்.இங்கு இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் தொழிற்சாலையில்இருந்த பட்டாசுகள் வெடித்துச் சிதறின. இந்த விபத்தில் சிக்கி 3 பெண்கள் உள்பட 4பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
மற்றவர்கள் லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.












Click it and Unblock the Notifications