கேரளத்தில் நாளை முதல்கட்ட வாக்குப் பதிவு
Subscribe to Oneindia Tamil
திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தில் சட்டசபைத் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப் பதிவு நாளை நடக்கிறது.
ஆளும் காங்கிரஸ், இடதுசாரிகள் இடையே நேருக்கு நேர் நடக்கும் இருமுனைப் போட்டியால் கேரள அரசியல்களம் தகதகத்துக் கொண்டுள்ளது.மொத்தமுள்ள 140 தொகுதிகளில் முதல் கட்டமாக 59 தொகுதிகளுக்கு நாளை வாக்குப் பதிவு நடக்கிறது.இரண்டாம் கட்ட வாக்குப் பதிவு 29ம் தேதி நடக்கிறது. 3வது கட்ட வாக்குப் பதிவு மே மாதம் 3ம் தேதி நடக்கிறது.
வாக்கு எண்ணிக்கை மே 11ம் தேதி நடக்கவுள்ளது.












Click it and Unblock the Notifications