ஜெ, கருணாநிதி, விஜயகாந்த் தொகுதிகளின் வேட்பாளர் விவரம்
சென்னை:
முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி, நடிகர் விஜயகாந்த் உள்ளிட்டமுக்கியத் தலைவர்கள் போட்டியிடும் தொகுதிகளின் இறுதி வேட்பாளர் பட்டியல்:
ஆண்டிப்பட்டி:ஜெயலலிதா (அதிமுக - இரட்டை இலை)
சீமான் (திமுக - உதயசூரியன்)
சந்திரகுமார் (தே.மு.தி.க. - முரசு)
சாந்தகுமார் (பாஜக - தாமரை)
பாலசுந்தரராஜ் (பகுஜன் சமாஜ் கட்சி - யானை)
முருகவேல்ராஜன் (ஐக்கிய ஜனதாதளம் - அம்பு)
மற்றும் 10 சுயேச்சைகள்.
சேப்பாக்கம்:
மு.கருணாநதி (திமுக -உதயசூரியன்)
தாவூத் மியாகான் (இந்திய யூனியன் முஸ்லீம் லீக் - வாழைப்பழம்)
சிவநேசன் (பாஜக - தாமரை)
நாராயணசாமி (தேமுதிக - முரசு)
தலித் குடிமகன் (பகுஜன் சமாஜ் - யானை)
மற்றும் 15 சுயேச்சைகள்.
விருத்தாச்சலம்:
விஜயகாந்த் (தேமுதிக - முரசு)
காசிநாதன் (அதிமுக - இரட்டை இலை)
டாக்டர் கோவிந்தசாமி (பாமக - மாம்பழம்)
அரவிந்த் (பாஜக - தாமரை)
செந்தில்குமரன் (பகுஜன் சமாஜ் - யானை)
மற்றும் 9 வேட்பாளர்கள்.
ஆயிரம் விளக்கு:
மு.க.ஸ்டாலின் (திமுக - உதயசூரியன்)
ஆதி ராஜாராம் (அதிமுக - இரட்டை இலை)
சிவலிங்கம் (பாஜக - தாமரை)
தளபதி (தேமுதிக - முரசு)
மற்றும் 22 சுயேச்சைகள்.
துறைமுகம்:
க.அன்பழகன் (திமுக - உதயசூரியன்)
சீமா பஷீர் (மதிமுக - பம்பரம்)
வைத்திலிங்கம் (பாஜக - தாமரை)
மற்றும் 7 சுயேச்சைகள்.
அண்ணா நகர்:
ஆற்காடு வீராசாமி (திமுக - உதயசூரியன்)
எச்.வி.ஹண்டே (பாஜக - தாமரை)
விஜயா தாயன்பன் (மதிமுக - பம்பரம்)
செந்தாமரைக்கண்ணன் (தேமுதிக - மோதிரம்)
மற்றும் 10 சுயேச்சைகள்.
மைலாப்பூர்:
எஸ்.வி.சேகர் (அதிமுக - இரட்டை இலை)
நெப்போலியன் (திமுக - உதயசூரியன்)
சந்திரலேகா (ஜனதா - ஏர் உழவன்)
வி.என்.ராஜன் (தேமுதிக - முரசு)
மற்றும் 12 சுயேச்சைகள்.
சென்னையில் 219 பேர் போட்டி:
தலைநகர் சென்னையில் உள்ள 14 தொகுதிகளில் மொத்தம் 219 பேர்போட்டியிடுகின்றனர்.
சென்னை நகரில் 14 சட்டசபைத் தொகுதிகள் உள்ளன. இதில் மொத்தம் 219வேட்பாளர்கள் இறுதியாக களத்தில் நிற்கின்றனர். அதிகபட்சமாக ஆயிரம் விளக்குதொகுதியில் 26 பேரும், குறைந்தபட்சமாக துறைமுகம் மற்றும் திருவல்லிக்கேணியில்தலா 10 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
போட்டியிடுவோர் எண்ணிக்கை:
ராயபுரம் -12, துறைமுகம் -10, டாக்டர் ஆர்.கே.நகர் - 13, பூங்கா நகர் - 15, பெரம்பூர்- 13, புரசைவாக்கம் - 20, எழும்பூர் - 13, அண்ணா நகர் -14, தியாகராய நகர் - 16,ஆயிரம் விளக்கு - 26, சேப்பாக்கம் - 20, திருவல்லிக்கேணி - 10, மயிலாப்பூர் - 16,சைதாப்பேட்டை - 21












Click it and Unblock the Notifications