திருச்சி சிறையில் தமிழ் தீவிரவாதிகள் உண்ணாவிரதம்
Subscribe to Oneindia Tamil
திருச்சி:
திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள தடை செய்யப்பட்ட தமிழ்நாடுவிடுதலை இயக்கத் தொண்டர்கள் 10 பேர் காலவரையற்ற உண்ணாவிரதப்போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.
பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களைச் சேர்ந்த தடை செய்யப்பட்ட தமிழ்நாடுவிடுதலை இயக்கம் என்ற நக்சலைட் அமைப்பைச் சேர்ந்த 10 பேர் வெடிகுண்டுவழக்குகளில் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.இந்த 10 பேரும் இன்று முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத்தொடங்கினர். தங்கள் மீது பொய்யான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்தவழக்குகள் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி இவர்கள்அனைவரும் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
இந்த உண்ணாவிரதப் போராட்டம் காரணமாக திருச்சி மத்திய சிறையில் பதட்டம்ஏற்பட்டுள்ளது. போலீஸார் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
More From
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications