கொழும்பு வணிக வளாகத்தில் தமிழ்ப் பெண்ணைக் கைது செய்த ராணுவம்
Subscribe to Oneindia Tamil
கொழும்பு:
கொழும்பில் உள்ள வணிக வளாகத்தில் நுழைந்த இலங்கை ராணுவத்தினர் ஒரு தமிழ்ப் பெண்ணை இழுத்துச்சென்றனர்.
மெஜஸ்டிக் சிட்டி ஷாப்பிங் மால் என்ற அந்த மிகப் பெரிய வணிக வளாகத்தில் இச் சம்பவம் நடந்தது.துப்பாக்கிகளுடன் அந்த வணிக வளாகத்தின் மூன்று வாயில்கள் வழியாகவும் நுழைந்த ராணுவத்தினர் அந்தப்பெண் அமர்ந்திருந்த இடத்தை சுற்றி வளைத்தனர்.
பின்னர் அவரை இழுத்துச் சென்று ஒரு வேனில் ஏற்றிக் கொண்டு சென்றனர்.
அந்தப் பெண்ணுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறியுள்ள ராணுவத்தினர் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications