மேடை சரிந்தது; கீழே விழுந்தார் பாக்யராஜ்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை அருகே நடந்த திமுக கூட்டணி பிரசாரக் கூட்டத்தின்போது மேடை சரிந்துவிழுந்ததில் நிலை தடுமாறி விழுந்தார் இயக்குனர் பாக்யராஜ். ஆனாலும் காயமின்றிதப்பினார்.

சென்னை அருகே மாதவரம் பகுதியில் திருவொற்றியூர் தொகுதி திமுக வேட்பாளர்சாமியை ஆதரித்து இயக்குனர் பாக்யராஜ் பிரசாரம் மேற்கொண்டு பேசினார்.மேடையில் நின்றபடி அவர் வழக்கம்போல் கதைகள் சொல்லி பிரசாரம் செய்துகொண்டிருந்தார்.

அப்போது சுமை தாங்க முடியாமல் மேடை சரிந்தது. இதனால் நிலை தடுமாறி கீழேவிழுந்தார் பாக்யராஜ். அருகில் இருந்த வேட்பாளர் சாமியும் மற்றவர்களும்பாக்யராஜை பிடித்துக் கொண்டனர். இதனால் காயமின்றித் தப்பினார் பாக்யராஜ்.

இதையடுத்து பேச்சை வேகமாக முடித்துக கொண்டு அங்கிருந்து கிளம்பிவிட்டார்பாக்யராஜ். இந்த சம்பவம் காரணமாக சில நிமிடம் அங்கு பரபரப்பு நிலவியது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+