அதிமுகவுக்கு ஆதரவு-பெப்சி விஜயன் மீது கல்வீச்சு
Subscribe to Oneindia Tamil
சென்னை :
அதிமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்த தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்சம்மேளனத் தலைவர் விஜயன் மீது கல் வீசி தாக்குதல் நடத்தப்பட்டதால் திரைப்படத்தொழிலாளர்களிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர் கூட்டமைப்பான ஃபெப்சி அதிமுகவுக்குஆதரவு அளித்துள்ளது. இந் நிலையில் ஃபெப்சி தலைவர் விஜயன் மீது சிலர் கல்வீசித் தாக்குதல் நடத்தியுள்ளனர்.இதுதொடர்பாக வட பழனி காவல் நிலையத்தில் விஜயன் கொடுத்துள்ள புகாரில்,
நான் வடபழனி 100 அடி சாலையில் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தபோது,அய்யங்கார் பேக்கரி அருகே திடீரென 2 பேர் என் மீது கற்களை வீசி தாக்குதல்நடத்தினர்.
இதனால் நான் நிலை குலைந்து வண்டியுடன் கீழே விழுந்து விட்டேன்.
கல் வீசி என்னைத் தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுகூறியுள்ளார்.
இதுதொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகி












Click it and Unblock the Notifications