ரயில் நிலையத்தில் நக்சலைட் போஸ்டர்கள்!
Subscribe to Oneindia Tamil
பெரம்பூர்:
தேர்தலைப் புறக்கணிக்கக் கோரி நக்சலைட் அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஒட்டியபோஸ்டர்களால் சென்னை பெரம்பூர் ரயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
பெரம்பூர் ரயில் பெட்டி தயாரிப்பு நிலையம் அருகே இன்று சில போஸ்டர்கள்ஒட்டப்பட்டிருந்தன.தேர்தலைப் புறக்கணியுங்கள், புரட்சிகர அரசை ஏற்படுத்துங்கள், இப்படிக்குநக்சலைட் புரட்சிகர மாணவர் இயக்கம் என்ற வாசகங்கள் அதில் இடம் பெற்றிருந்தன.
இதை ஒட்டியது யார் என்பது குறித்துப் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications