ரஷ்யா: கடலில் விமானம் விழுந்து 133 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
மாஸ்கோ:
கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கும் மேலாக விஜயகாந்த்துக்கு நெருக்கமாக இருந்துவந்தேன். ஆனால் எனக்கு கஷ்டம் வந்தபோதெல்லாம் அவர் எனக்கு உதவவில்லைஎன்று வசனகர்த்தா லியாகத் அலிகான் குற்றம் சாட்டியுள்ளார்.
113 பயணிகளுடன் சென்ற ஆர்மீனியா நாட்டு விமானம் ரஷ்யா அருகே கருங் கடலில் விழுந்து நொறுங்கியது.இதில் அனைத்துப் பயணிகளும் பலியாகிவிட்டதாகத் தெரிகிறது.ஏர் பஸ்-320 ரகத்தைச் சேர்ந்த அந்த விமானம் இன்று அதிகாலை ரேடாரில் இருந்து மறைந்தது.ரஷ்யா-ஜார்ஜியா எல்லைக்கு அருகே கடலில் விழுந்து அந்த விமானம் நொறுங்கியது.
அப் பகுதியில் பலத்த மழையும் பனி மூட்டமுமாக இருப்பதால் மீட்புப் பணிகள் மெதுவாகவே நடந்துவருகின்றன.












Click it and Unblock the Notifications