கட்டிங்: அதிமுகவில் நடிகை காந்திமதி!
Subscribe to Oneindia Tamil
சென்னை:
நடிகை காந்திமதி, இயக்குனர்கள் கதிர், பாரதி கண்ணன் ஆகியோர் முதலவ்ரஜெயலலிதாவை சந்தித்து அதிமுகவில் இணைந்தனர்.
கடந்த மக்களவைத் தேர்தலின்போது பாஜகவில் நாடு முழுவதும் பல நடிகைகள்,நடிகர்கள் சேர்ந்தனர். அவர்களுக்கு தரப்பட்ட பணமே அதற்குக் காரணம்.அதே போல இப்போது அதிமுகவும் வாரித் தருகிறது. கணிசமாக கட்டிங்வெட்டப்படுவதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து அதில் ஏகப்பட்ட நடிகர், நடிகைகள் சரமாரியாக சேர்ந்து வருகின்றனர்.
இந் நிலையில் நடிகை காந்திமதி, இயக்குனர்கள் கதிர், பாரதி கண்ணன் ஆகியோர்ஜெயலலிதாவை சென்னையில் சந்தித்து கட்சியில் இணைந்தனர்.
நடிகை காந்திமதி முக்குலத்தோர் வகுப்பைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.ஒரு காலத்தில் கம்யூனிச சிந்தனைகளில் ஊறியவர் என்பது குறிப்பிடத்தக்கது.கம்யூனிஸ கொள்கைப் படங்களில் எல்லாம் நடித்தார்.












Click it and Unblock the Notifications