For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

234 தொகுதிகளிலும் போட்டியிடும் முக்கிய வேட்பாளர் விவரம் (மாவட்டவாரியாக)

By Staff
Google Oneindia Tamil News

பாண்டிச்சேரி:

1. சென்னை மாவட்டம்:

1. ராயபுரம்
ஜெயக்குமார் - அதிமுக
சற்குணபாண்டியன் - திமுக
வி.பாபு - தேமுதிக
வி.சி.குமார் - பாஜக
மற்றும் 8 சுயேச்சைகள்

2. துறைமுகம்
க.அன்பழகன் - திமுக
சீமா பஷீர் - மதிமுக
சந்திரபிரகாசம் - தேமுதிக
வைத்திலிங்கம் - பாஜக
மற்றும் 6 சுயேச்சைகள்

3. ஆர்.கே.நகர்
சேகர்பாபு - அதிமுக
ஆர்.மனோகர் - காங்கிரஸ்
முகம்மது ஜான் - தேமுதிக
பிரேம் ஆனந்த் - பாஜக
மற்றும் 9 சுயேச்சைகள்

4. பூங்கா நகர்
கு.சீனிவாசன் - அதிமுக
ரஹ்மான்கான் - திமுக
கே.பாலசுப்ரமணியம் - தேமுதிக
காந்திலால் - பாஜக
மற்றும் 11 சுயேச்சைகள்

5. பெரம்பூர்
மணிமாறன் - மதிமுக
கே.மகேந்திரன் - சிபிஎம்
லிங்கம் -தேமுதிக
விஸ்வநாத கக்கன் - ஜனதா
மற்றும் 9 சுயேச்சைகள்

6. புரசைவாக்கம்
வெங்கடேஷ் பாபு - அதிமுக
பாபு - திமுக
ஜாக்குலின் ஹோம்ஸ் - தேமுதிக
எழுமலை - பாஜக
மற்றும் 16 சுயேச்சைகள்

7. எழும்பூர்
பரிதி இளம்வழுதி - திமுக
சி.இ.சத்யா - மதிமுக
எத்திராஜ் - தேமுதிக
ஸ்ரீரங்கன் - பாஜக
மற்றும் 9 சுயேச்சைகள்

8. அண்ணா நகர்
ஆற்காடு வீராசாமி - திமுக
விஜயா தாயன்பன் - மதிமுக
எச்.வி.ஹண்டே - பாஜக
செந்தாமரைக்கண்ணன் - தேமுதிக
மற்றும் 10 சுயேச்சைகள்

9. தியாகராய நகர்
வி.பி.கலைராஜன் - அதிமுக
ஜெ.அன்பழகன் - திமுக
பாண்டியன் - தேமுதிக
முக்தா சீனிவாசன் - பாஜக
மற்றும் 12 சுயேச்சைகள்

10. ஆயிரம் விளக்கு
ஸ்டாலின் - திமுக
ஆதி ராஜாராம் - அதிமுக
தளபதி - தேமுதிக
சிவலிங்கம் - பாஜக
மற்றும் 22 சுயேச்சைகள்

11. சேப்பாக்கம்
கருணாநதி - திமுக
முஸ்லீம் லீக் (தமிழ்நாடு) - தாவூத் மியாகான்
நாராயணசாமி - தேமுதிக
சிவனேசன் - பாஜக
மற்றும் 16 சுயேச்சைகள்

12. திருவல்லிக்கேணி
பதர் சையத் - அதிமுக
நாகநாதன் - திமுக
சிவக்குமார் - தேமுதிக
சதீஷ் குமார் - பாஜக
மற்றும் 6 சுயேச்சைகள்

13. மைலாப்பூர்
எஸ்.வி.சேகர் - அதிமுக
நெப்போலியன் - திமுக
வி.என்.ராஜன் - தேமுதிக
சந்திரலேகா - ஜனதா
அமெரிக்கை நாராயணன் உள்பட 11 சுயேச்சைகள்

14. சைதாப்பேட்டை
செந்தமிழன் - அதிமுக
சி.ஆர்.பாஸ்கரன் - பாமக
வேணுகோபால் - தேமுதிக
ரங்கநாதன் - பாஜக
மற்றும் 17 சுயேச்சைகள்


2. திருவள்ளூர் மாவட்டம்

1. கும்மிடிப்பூண்டி
கே.எஸ்.விஜயக்குமார் - அதிமுக
துரை ஜெயவேல் - பாமக
சி.எச். சேகர் - தேமுதிக
நரசய்யா செளத்ரி - பாஜக

2. பொன்னேரி
பலராமன் - அதிமுக
அன்புவாணன் - திமுக
அங்கமுத்து - தேமுதிக

3. திருவொற்றியூர்
மூர்த்தி - அதிமுக
கே.பி.பி.சாமி - திமுக
எஸ்.முருகன் - தேமுதிக
கணேசன் - பாஜக

4. வில்லிவாக்கம்
ஜி.காளன் - ஐ.என்.டி.யூ.சி.
ப.ரங்கநாதன் - திமுக
வேல்முருகன் - தேமுதிக
ரவிசுந்தரம் - பாஜக

5. பூந்தமல்லி
டி.ஆர்.ஆர். செங்குட்டுவன் - மதிமுக
சுதர்சனம் - காங்கிரஸ்
சந்திரசேகர் - தேமுதிக
மனோகரன் - பாஜக

6. திருவள்ளூர்
ரமணா - அதிமுக
சிவாஜி - திமுக
பார்த்தசாரதி - தேமுதிக
வீரமணி ராசி - பாஜக

7. திருத்தணி
ஹரி - அதிமுக
ரவிராஜ் - பாமக
ஆர்.சேகர்- தேமுதிக
சிரஞ்சீவிலு - பாஜக

8. பள்ளிப்பட்டு
பி.எம்.நரசிம்மன் - அதிமுக
ராமன் - காங்கிரஸ்.
நேதாஜி - தேமுதிக
ராதாகிருஷ்ணன் - பாஜக

9. ஸ்ரீபெரும்புதூர்
பாலகிருஷ்ணன் -விடுதலைச் சிறுத்தைகள்
யசோதா -காங்கிரஸ்
பழனி - தேமுதிக
சிவக்குமார் - பாஜக


3. காஞ்சிபுரம் மாவட்டம்:

1. ஆலந்தூர்
பா.வளர்மதி - அதிமுக
தா.மோ. அன்பரசன் - திமுக
எச்.ராஜா - பாஜக
விஜயக்குமார் - தேமுதிக

2. தாம்பரம்
எஸ்.ஆர்.ராஜா - திமுக
பாலவாக்கம் சோ - மதிமுக
தர்மா - தேமுதிக
சிவராமன் - பாஜக

3. திருப்போரூர்
தனபால் -அதிமுக
டி.மூர்த்தி - பாமக
கண்ணப்பன் - தேமுதிக
பொன் வரதராஜன் - பாஜக

4. செங்கல்பட்டு
எஸ்.ஆறுமுகம் - அதிமுக
கே.ஆறுமுகம் - பாமக
மஞ்சுளா -தேமுதிக
ஸ்ரீராம் - பாஜக

5. மதுராந்தகம்
அப்பாதுரை - அதிமுக
டாக்டர் காயத்ரிதேவி - காங்கிரஸ்
கஜேந்திரன் - தேமுதிக
சுந்தரமூர்த்தி - பாஜக

6. அச்சிரப்பாக்கம்
சரஸ்வதி முத்துக்கிருஷ்ணன் - அதிமுக
சங்கரி நாராயணன் - திமுக
காந்தகுருநாதன் - தேமுதிக
சண்முகம் - பாஜக

7. உத்திரமேரூர்
வி.சோமசுந்தரம் - அதிமுக
கே.சுந்தர் - திமுக
முருகேசன் - தேமுதிக
ராஜவேலு - பாஜக

8. காஞ்சிபுரம்
மைதிலி திருநாவுக்கரசு - அதிமுக
சக்தி கமலாம்மாள் - பாமக
ஏகாம்பரம் - தேமுதிக
கே.டி.ராகவன் - பாஜக


4. வேலூர் மாவட்டம்

1. அரக்கோணம்
எஸ்.ரவி - அதிமுக
பூவை ஜெகன்மூர்த்தி - புரட்சி பாரதம்
உஷாராணி - தேமுதிக
விஜயன் - பாஜக

2. சோளிங்கர்
சி.கோபால் - அதிமுக
அருள் அன்பரசு - காங்கிரஸ்
சி.டி.பிரபாகரன் - தேமுதிக
முருகேசன் - பாஜக

3. ராணிப்பேட்டை
தமிழரசன் - அதிமு.க
ஆர்.காந்தி - திமுக
டாக்டர் பாரி - தேமுதிக
குப்புசாமி - பாஜக

4. ஆற்காடு
வி.ஆர்.சந்திரன் - அதிமுக
இளவழகன் - பாமக
வி.பி.வேலு - தேமுதிக
தியாகராஜன் - பாஜக

5. காட்பாடி
துரைருகன் -திமுக
பி.நாராயணன் - அதிமுக
ராதாகிருஷ்ணன் - தேமுதிக
வி.ஆர்.சுரேஷ் - பாஜக.
6. குடியாத்தம்
பழனி - அதிமுக
ஜி.லதா - சிபிஎம்
சுதீஷ் - தேமுதிக
குமாரவேலு - பாஜக

7. பேரணாம்பட்டு
சந்திரா சேட்டு - அதிமுக
சின்னச்சாமி - திமுக
கந்தப்பன் - தேமுதிக
பன்னீர் செல்வம் - பாஜக

8. வாணியம்பாடி
முகம்மது அலி - இந்திய தேசிய லீக்
அப்துல் பாசித் - இந்திய யூனியன் முஸ்லீம் லீக்.
முகம்மது அன்வர் - தேமுதிக
அனந்தன் - பாஜக

9. நாட்ராம்பள்ளி
கே.ஜி.சுப்ரமணி - அதிமுக
சூர்யக்குமார் - திமுக
பாஷா - தேமுதிக
புஷ்பராஜ் - பாஜக

10. திருப்பத்தூர்
அழகிரி - மதிமுக
டி.கே.ராஜா - பாமக
செந்தில்குமார் - தேமுதிக
சிவசண்முகம் - பாஜக

11. அணைக்கட்டு
பாண்டுரங்கன் - அதிமுக
வரலட்சுமி - பாமக
வெங்கடேசன் - தேமுதிக
குமரசேன் - பாஜக

12. வேலூர்
சுப்பிரமணி - மதிமுக
ஞானசேகரன் - காங்கிரஸ்
ராஜேந்திரன் - தேமுதிக
கலைச்செல்வி - பாஜக
அரவாணி சல்மா -சுயேச்சை


5. விழுப்புரம் மாவட்டம்:

1. மேல்மலையனூர்
தமிழ்மொழி - அதிமுக
செந்தமிழ்ச்செல்வன் - பாமக
சந்திரதாஸ் - தேமுதிக
பாஸ்கரன் - பாஜக

2. செஞ்சி
டாக்டர் மாசிலாமணி - மதிமுக
கண்ணன் - திமுக
ராஜேந்திரன் - தேமுதிக

3. திண்டிவனம்
சி.வி.சண்முகம் - அதிமுக
கருணாநதி - பாமக
லட்சுமணன் - தேமுதிக
சேகர் நாயக்கர் - பாஜக

4. வானூர்
கணபதி - அதிமுக
செளந்தரராஜன் - பாமக
ராஜா - தேமுதிக
பரமசிவம் - பாஜக

5. கண்டமங்கலம்
சுப்பிரமணியன் - அதிமுக
புஷ்பராஜ் - திமுக
ராஜச்சந்திர சேகர் - தேமுதிக
தேவி - பாஜக

6. விழுப்புரம்
பசுபதி - அதிமுக
பொன்முடி - திமுக
துரைசாமி - தேமுதிக
சுகுமார் - பாஜக

7. முகையூர்
சிந்தனைச் செல்வன் - விடுதலைச் சிறுத்தைகள்
கலிவரதன் - பாமக
வெங்கடேசன் - தேமுதிக
ஜெயக்குமார் - பாஜக

8. திருநாவலூர்
குமரகுரு - அதிமுக
வீரபாண்டியன் - திமுக
உதயக்குமார் - தேமுதிக
முத்துக்குமார் - பாஜக

9. உளுந்தூர்ப்பேட்டை
திருநாவுக்கரசு - திமுக
விஜயராகவன் - விடுதலைச் சிறுத்தைகள்
சண்முகம் - தேமுதிக
ராமலிங்கம் - பாஜக

10. ரிஷிவந்தியம்
ஆதி நாராயணன் - அதிமுக
சிவராஜ் - காங்கிரஸ்
கோவிந்தன் - தேமுதிக
ராஜா சுந்தரம் - பாஜக

11. சின்னசேலம்
உதயசூரியன் - திமுக
மோகன் - அதிமுக
சுப்புராயலு - தேமுதிக
பொன் பாலசுப்ரமணியன் - பாஜக

12. சங்கராபுரம்
சன்னியாசி - அதிமுக
அங்கயற்கண்ணி - திமுக
ராஜ்குமார் - பாஜக
செழியன் - தேமுதிக


6. கடலூர் மாவட்டம்

1. நெல்லிக்குப்பம்
சபா ராஜேந்திரன் - திமுக
சபாபதி மோகன் - மதிமுக
சிவக்கொழுந்து - தேமுதிக
சுகுமாரன் - பாஜக

2. கடலூர்
குமார் - அதிமுக
ஐயப்பன் - திமுக
ஜெயக்குமார் - தேமுதிக
சிவக்குமார் - பாஜக

3. பண்ருட்டி
எஸ்.ராமச்சந்திரன் - தேமுதிக
வேல்முருகன் - பாமக
ராஜேந்திரன் - அதிமுக
செல்வக்குமார் - பாஜக
4. குறிஞ்சிப்பாடி
பன்னீர் செல்வம் - திமுக
ராமலிங்கம் - மதிமுக
சுந்தரமூர்த்தி - தேமுதிக
சரவண சுந்தரம் - பாஜக

5. புவனகிரி
செல்வி ராமஜெயம் - அதிமுக
தேவதாஸ் - பாமக
ஷபியுதீன் - தேமுக
எழுமலை - பாஜக

6. காட்டுமன்னார்கோவில்
ரவிக்குமார் - விடுதலைச் சிறுத்தைகள்
வள்ளல் பெருமான் - காங்கிரஸ்
உமாநாத் - தேமுதிக

7. சிதம்பரம்
அருண்மொழித் தேவன் - அதிமுக.
பாலகிருஷ்ணன் - சிபிஎம்
ராஜமன்னன் - தேமுதிக
சீனுவாசன் - பாஜக

8. விருத்தாச்சலம்
விஜயகாந்த் - தேமுதிக
கோவிந்தசாமி - பாமக
காசிநாதன - அதிமுக
அரவிந்த் - பாஜக

9. மங்களூர்
செல்வம் - விடுதலைச் சிறுத்தைகள்
கணேசன் - திமுக
மகாதேவன் - தேமதிக
நரேந்திரன் - பாஜக


7. திருவண்ணாமலை மாவட்டம்:

1. செங்கம்
சக்திவேல் - விடுதலைச் சிறுத்தைகள்
போளூர் வரதன் - காங்கிரஸ்
சுரேஷ் - தேமுதிக

2. தண்டாரம்பட்டு
அ.வ.வேலு - திமுக
ராமச்சந்திரன் - அதிமுக
முகம்மது - தேமுதிக

3. திருவண்ணாமலை
பிச்சாண்டி - திமுக
பவன் குமார்- அதிமுக
குமரன் - தேமுதிக

4. கலசப்பாக்கம்
காளிதாஸ் - பாமக
சங்கர்- தேமுதிக
ராமகிருஷ்ணன் - பாஜக

5. போளூர்
வேடியப்பன் - அதிமுக
விஜயக்குமார் - காங்கிரஸ்
புருஷோத்தமன் - தேமுதிக

6. ஆரணி
சிவானந்தம் - திமுக
சந்தானம் - அதிமுக
ரமேஷ் - தேமுதிக

7. செய்யாறு
விஷ்ணு பிரசாத் - காங்கிரஸ்
பாவை - அதிமுக
சுபமங்களம் - தேமுதிக

8. வந்தவாசி
சக்கரபாணி -அதிமுக
ஜெயராமன் - திமுக
சிவசண்முகம் - தேமுதிக

9. பெரணமல்லூர்
எதிரொலிமணியன் - பாமக
அன்பழகன் - அதிமுக
கோபிநாதன் - தேமுதிக

8. தர்மபுரி மாவட்டம்

1. அரூர்
கோவிந்தசாமி - விடுதலைச் சிறுத்தைகள்
டில்லி பாபு - சிபிஎம்
அர்ஜூனன் - தேமுதிக
அம்பேத்கர் - பாஜக

2. மொரப்பூர்
சுந்தரம் - அதிமுக
முல்லைவேந்தன் - திமுக
சரவணன் - தேமுதிக
ஜெயக்குமார் - பாஜக

3. பாலக்கோடு
மன்னன் - பாமக
கே.பி.அன்பழகன் - அதிமுக
விஜயசங்கர் - தேமுதிக
ரமேஷ்குமார் - பாஜக

4. தர்மபுரி
வேலுச்சாமி - பாமக
சம்பத் - மதிமுக
பாஸ்கர் -தேமுதிக
பூபதி - பாஜக

5. பெண்ணாகரம்
வெற்றிவேல் - அதிமுக
பெரியண்ணன் - திமுக
தண்டபாணி - தேமுதிக
வீரப்பன் மனைவி முத்துலட்சுமி - சுயேச்சை

9. சேலம் மாவட்டம்

1. மேட்டூர்
ஜி.கே.மணி - பாமக
கந்தசாமி - அதிமுக
தண்டபாணி - தேமுதிக
முத்துக்குமரன் - பாஜக

2. தாரமங்கலம்
கண்ணன் - பாமக
தாமரைக்கண்ணன் - மதிமுக
சுரேஷ் - தேமுதிக
முத்துசாமி - பாஜக

3. ஓமலூர்
சி.கிருஷ்ணன் - அதிமுக
தமிழரசு - பாமக.
கமலக்கண்ணன் - தேமுதிக

4. ஏற்காடு
அலமேலு - அதிமுக.
தமிழ்ச் செல்வன் - திமுக
ராமகிருஷ்ணன் - தேமுதிக
செல்லம்மாள் - பாஜக

5. சேலம் 1
ரவிச்சந்திரன் - அதிமுக
சுரேஷ் - காங்கிரஸ்
தனசேகர் - தேமுதிக
அண்ணாதுரை - பாஜக

6. சேலம் 2
வீரபாண்டி ஆறுமுகம் - திமுக
சுரேஷ்குமார் - அதிமுக
ஞானசேகரன் - தேமுதிக
அனந்தன் - பாஜக

7. வீரபாண்டி
விஜயலட்சுமி பழனிச்சாமி - அதிமுக
ராஜேந்திரன் - திமுக
கோவிந்தராஜ் - தேமுதிக
அண்ணாதுரை - பாஜக

8. பனைமரத்துப்பட்டி
இளங்கோவன் - அதிமுக
ராஜேந்திரன் - திமுக
சுரேஷ் பாபு - தேமுதிக
வெங்கடாச்சலம் - பாஜக

9. ஆத்தூர்
முருகேசன் - அதிமுக
சுந்தரம் - காங்கிரஸ்
குமாரவேலு - பாஜக
இளங்கோவன் - தேமுதிக

10.தலைவாசல்
இளங்கோவன் - அதிமுக
சின்னத்துரை - திமுக
கே.கீதா - தேமுதிக
சரவணன் - பாஜக

11. எடப்பாடி
பழனிச்சாமி - அதிமுக
காவேரி - பாமக
ஐ.கணேசன் - போட்டி பாமக
தில்லைக்கரசி பொன்னுச்சாமி - பாஜக
ராஜேந்திரன் - தேமுதிக

10. நாமக்கல் மாவட்டம்

1. ராசிபுரம்
கே.பி.ராமசாமி - திமுக
பி.ஆர்.சுந்தரம் - அதிமுக
ராஜாமணி வேலு - பாஜக
ராஜா கெளண்டர் - தேமுதிக

2. சேந்தமங்கலம்
பொன்னுச்சாமி - திமுக
சந்திரன் -அதிமுக
சாந்தி - தேமுதிக
குப்புசாமி - பாஜக

3. நாமக்கல்
சாரதா - அதிமுக
ஜெயக்குமார் - காங்கிரஸ்
அமுதா - தேமுதிக
நடராஜன் - பாஜக

4. கபிலர்மலை
நெடுஞ்செழியன் - பாமக
குருசாமி - மதிமுக
செல்வி - தேமுதிக
ராஜு - பாஜக

5. திருச்செங்கோடு
தங்கமணி - அதிமுக
காந்தி செல்வன் - திமுக
பொங்கியண்ணன் - தேமுதிக
நந்தகோபால் - பாஜக

6. சங்ககிரி
சாந்தாமணி - அதிமுக
துரைசாமி - திமுக
ஈஸ்வரன் - தேமுதிக
முருகன் - பாஜக

11. கோவை மாவட்டம்

1. மேட்டுப்பாளையம்
ஓ.கே.சின்னராஜ் -அதிமுக
அருண்குமார் - திமுக
சரஸ்வதி - தேமுதிக
ஜெகந்நாதன் - பாஜக

2. அவநாசி
பிரேமா - அதிமுக
ஆறுமுகம் - சிபிஐ
அனந்தராஜ் - தேமுதிக

3. தொண்டாமுத்தூர்
கண்ணப்பன் - மதிமுக
எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம் - காங்கிரஸ்
டென்னிஸ் கோவில் பிள்ளை - தேமுதிக.
சின்னராஜ் - பாஜக

4. சிங்காநல்லூர்
சின்னச்சாமி - அதிமுக
செளந்தரராஜன் - சிபிஎம்
பொன்னுச்சாமி - தேமுதிக
வேலுச்சாமி - பாஜக

5. கோவை மேற்கு
மலரவன் - அதிமுக
மகேஸ்வரி - காங்கிரஸ்
கருமுத்து தியாகராஜன் - பாஜக
அக்பர் - தேமுதிக

6. கோவை கிழக்கு
கோபாலகிருஷ்ணன் - அதிமுக
பொங்கலூர் பழனிச்சாமி - திமுக
ஜி.மேரி - தேமுதிக
சண்முகம் - பாஜக

7. பேரூர்
வேலுமணி - அதிமுக
ருக்மணி - திமுக
ராஜசேகர் - தேமுதிக
ராமமூர்த்தி - பாஜக

8. கிணத்துக்கடவு
கே.வி.கந்தசாமி - திமுக
தாமோதரன் - அதிமுக
லதா ராணி - தேமுதிக
முத்துராமலிங்கம் - பாஜக

9. பொள்ளாச்சி
ஜெயராமன் - அதிமுக
சாந்தி தேவி - திமுக
மீனாட்சி சுந்தரம் - தேமுதிக
ரகுநாதன் - பாஜக

10. வால்பாறை
கலையரசன் - விடுதலைச் சிறுத்தைகள்
கோவை தங்கம் - காங்கிரஸ்
முருகராஜ் - தேமுதிக
தங்கவேல் - பாஜக

11. உடுமலைப்பேட்டை
சண்முகவேலு - அதிமுக
வேலுச்சாமி -திமுக
ஞான சம்பந்தம் - தேமுதிக
கார்த்திகேயன் - பாஜக

12. தாராபுரம்
ரங்கநாயகி - அதிமுக
பிரபாவதி - திமுக
சாந்தி - பாஜக
ஜோதி பாண்டியன் - தேமுதிக

13. பொங்கலூர்
தாமோதரன் - அதிமுக
மணி - திமுக
உத்தரகுமார் - பாஜக
ரமேஷ் - தேமுதிக

14. பல்லடம்
வேலுச்சாமி - அதிமுக
எஸ்.எஸ்.பொன்டி- திமுக
சுப்பிரமணியன் - தேமுதிக
திருமூர்த்தி - பாஜக

15. திருப்பூர்
துரைசாமி - மதிமுக
கோவிந்தசாமி - சிபிஎம்
பழனிச்சாமி - தேமுதிக
கார்த்திகேயன் - பாஜக

12. ஈரோடு மாவட்டம்

1. வெள்ளக்கோவில்
சுவாமிநாதன் - திமுக
கணேச மூர்த்தி - மதிமுக
ஜெகந்நாதன் - தேமுதிக
சூரியமூர்த்தி - பாஜக

2. காங்கேயம்
பழனிச்சாமி - அதிமுக
சேகர் - காங்கிரஸ்
குமாரசாமி - தேமதிக

3. மொடக்குறிச்சி
நமச்சிவாயம் - அதிமுக
பழனிச்சாமி - காங்கிரஸ்
விக்டோரியா - தேமுதிக
நல்லசாமி - பாஜக

4. பெருந்துரை
பொன்னுதுரை - அதிமுக
பெரியசாமி - சிபிஐ
ரவிச்சந்திரன் - தேமுதிக
சிருங்காதீஸ்வரன் - பாஜக

5. ஈரோடு
சிவக்குமார் - அதிமுக
ராஜா - திமுக
சந்திரகுமார் - தேமுதிக
சேர்மன் பொன் - பாஜக

6. பவானி
கருப்பண்ணன் - அதிமுக
ராமநாதன் - பாமக
கோபால் - தேமுதிக
பழனிச்சாமி - பாஜக

7. அந்தியூர்
குருசாமி - திமுக
சுப்பிரமணியன் - அதிமுக
ஜெகதீஸ்வரன் - தேமுதிக
பழனிச்சாமி - பாஜக

8. கோபிச்செட்டிப்பாளையம்
கே.ஏ.செங்கோட்டையன் - அதிமுக
மணிமாறன் - திமுக
நடராஜன்- தேமுதிக
வெள்ளிங்கிரி - பாஜக

9. பவானிசாகர்
சிந்து ரவிச்சந்திரன் - அதிமுக
ஓ.சுப்பிரமணியன் - திமுக
சுப்ரமணியன் - தேமுதிக
தாமரைக்கண்ணன் - பாஜக

10. சத்தியமங்கலம்
டி.கே.சுப்ரமணியன் - மதிமுக
தர்மலிங்கம் - திமுக
மனோகரன் - தேமுதிக
சிவக்குமார் - பாஜக

13. நீலகிரி மாவட்டம்

1. குன்னூர்
செல்வராஜ் - அதிமுக
செளந்தரபாண்டியன் - திமுக
சிதம்பரம் - தேமுதிக
அன்பரசன் - பாஜக

2. உதகமண்டலம்
துரை - அதிமுக
கோபாலன் - காங்கிரஸ்.
பெஞ்சமின் ஜேக்கப் - தேமுதிக
முருகேசன் - பாஜக

3. கூடலூர்
மில்லர் - அதிமுக
ராமச்சந்திரன் - திமுக
கிருஷ்ணமூர்த்தி - தேமுதிக
குமரன் - பாஜக

14. திண்டுக்கல் மாவட்டம்

1. பழனி
பிரேமா - அதிமுக
அன்பழகன் - திமுக
பி.கே.சுந்தரம் - தேமுதிக
சின்னப்பன் - பாஜக

2. ஒட்டன்சத்திரம்
நல்லசாமி - அதிமுக
சக்கரபாணி - திமுக
பாலசுப்ரமணி - தேமுதிக
கருப்பசாமி - பாஜக

3. நிலக்கோட்டை
சக்திவேல் -காங்கிரஸ்
தேன்மொழி - அதிமுக
ரவிச்சந்திரன் - தேமுதிக
பிச்சையம்மாள் - பாஜக

4. நத்தம்
விஸ்வநாதன் - அதிமுக
ஆண்டி அம்பலம் -திமுக
கணேசன் - தேமுதிக
சரவணன் - பாஜக

5. திண்டுக்கல்
பாலபாரதி - சிபிஎம்
செல்வராகவன் - மதிமுக
கார்த்திகேயன் - தேமுதிக
திருமலை பாலாஜி - பாஜக

6. ஆத்தூர்
பெரியசாமி - திமுக
சீனிவாசன் - அதிமுக
ராஜேஷ் பெருமாள் - தேமுதிக
முத்துராமலிங்கம் - பாஜக

7. வேடசந்தூர்
பழனிச்சாமி - அதிமுக
தண்டபாணி - காங்கிரஸ்
வெங்கடாச்சலம் - தேமுதிக
பழனிச்சாமி - பாஜக.

15. தேனி மாவட்டம்

1. பெரியகுளம்
ஓ.பன்னீர் செல்வம் -அதிமுக
மூக்கையா - திமுக
அப்துல் காதர் - தேமுதிக
ராஜபாண்டியன் - பாஜக
2. தேனி
ஆர்.டி.கணேசன - அதிமுக
டாக்டர் ராஜ்குமார் - காங்கிரஸ்
முருகேசன் - தேமுதிக

3. போடிநாயக்கனூர்
பார்த்திபன் - அதிமுக
லட்சுமணன் - திமுக
அட்சயகண்ணன் - தேமுதிக

4. கம்பம்
ராமகிருஷ்ணன் - மதிமுக
செல்வேந்திரன் - திமுக.
ஜெகன்னாத் - தேமதிக

5. ஆண்டிப்பட்டி
ஜெயலலிதா - அதிமுக
சீமான் -திமுக
சந்திரன் - தேமுதிக

16. மதுரை மாவட்டம்

1. சேடப்பட்டி
துரைராஜ் - அதிமுக
தளபதி - திமுக
சாமுண்டீஸ்வரி - தேமுதிக.

2. திருமங்கலம்
வீர இளவரசன் - மதிமுக
வேலுச்சாமி - திமுக
தனபாண்டியன் - தேமுதிக

3. உசிலம்பட்டி
மகேந்திரன் - அதிமுக.
கதிரவன் - திமுக
ஏ.கே.டி. ராஜா - தேமுதிக
பன்னீர் செல்வம் - பாஜக

4. சோழவந்தான்
சந்தானம் - அதிமுக
மூர்த்தி - திமுக
ராஜேந்திரன் - தேமுதிக

5. திருப்பரங்குன்றம்
ஏ.கே.போஸ் - அதிமுக
வெங்கடேசன் - சிபிஎம்
ராஜமாணிக்கம் - தேமுதிக
சுரேந்திரன் - பாஜக

6. மதுரை மேற்கு
சண்முகம் - அதிமுக
பெருமாள் - காங்கிரஸ்.
டாக்டர் மணி மாறன் - தேமுதிக
பகவதி - பாஜக

7. மதுரை மத்தி
பி.டி.ஆர். பழனிவேல்ராஜன் - திமுக
ஜக்கையன் -அதிமுக
சுந்தரராஜன் - தேமுதிக

8. மதுரை கிழக்கு
நன்மாறன் -சிபிஎம்
பூமிநாதன் - மதிமுக
தாமோதரன் - தேமுதிக
பிரபாகரன் - பாஜக

9. சமயநல்லூர்
லட்சுமி - அதிமுக
தமிழரசி -திமுக
பாஸ்கரன் -தேமுதிக
பழனிவேல்சாமி - பாஜக

10. மேலூர்
ஆர்.சாமி -அதிமுக
ரவிச்சந்திரன் -காங்கிரஸ்
ராஜாராம் - தேமுதிக

17. கரூர் மாவட்டம்

1. அரவக்குறிச்சி
கலீலுர் ரகுமான் - திமுக
மொஞ்சனூர் ராமசாமி - மதிக.
பஷீர் அகம்மது - தேமுதிக

2. கரூர்
வாசுகி முருகேசன் - திமுக
செந்தில் பாலாஜி - அதிமுக
ரவி - தேமுதிக

3. கிருஷ்ணராயபுரம்
காமராஜ் - திமுக
சசிகலா - அதிமுக
முருகன் - தேமுதிக

4. குளித்தலை
பாப்பா சுந்தரம் - அதிமுக
மாணிக்கம் - திமுக
விஸ்வநாதன் - தேமதிக

18. பெரம்பலூர் மாவட்டம்

1. பெரம்பலூர்
சுந்தரம் -அதிமுக
ராஜ்குமார் - திமுக
மணிமேகலை - தேமுதிக

2. வரகூர்
சந்திரகாசி - அதிமுக
கோபாலகிருஷ்ணன் - பாமக
கணபதி - தேமுதிக

3. அரியலூர்
ரவிச்சந்திரன் - அதிமுக
அமரபூபதி - காங்கிரஸ்.
ஜெயவேல் -தேமுதிக

4. ஆண்டிமடம்
சிவசங்கர் - திமுக
பன்னீர் செல்வம் -அதிமுக
பன்னீர் செல்வம் - தேமுதிக

5. ஜெயங்கொண்டம்
ராஜேந்திரன் - அதிமுக
காடுவெட்டி குரு - பாமக
ஜான்சன் - தேமுதிக

19. திருச்சி மாவட்டம்

1. மருங்காபுரி
சல்மா - திமுக
சின்னச்சாமி - அதிமுக
முகம்மது - தேமுதிக

2. தொட்டியம்
நநிடராஜன் - மதிமுக
ராஜமாணிக்கம் -காங்கிரஸ்
மனோகரன் - தேமுதிக

3. உப்பிலியாபுரம்
ராணி - திமுக
முத்துசாமி - அதிமுக
மூக்கன் - தேமுதிக

4. முசிறி
செல்வராஜ் - திமுக
பூனாச்சி - அதிமுக
ராஜலிங்கம் - தேமுதிக

5. லால்குடி
ராஜாராம் - அதிமுக
செளந்தரபாண்டியன் - திமுக
ராமு - தேமுதிக

6. ஸ்ரீரங்கம்
பரஞ்சோதி - அதிமுக
ஜெரோம் ஆரோக்கியராஜ் - காங்கிரஸ்
ரமேஷ் - தேமுதிக

7. திருச்சி 1
அன்பில் பெரியசாமி- திமுக
மலர்மன்னன் - மதிமுக
உமா - தேமுதிக

8. திருச்சி 2
மரியம்பிச்சை - அதிமுக
கே.என்.நேரு - திமுக
செந்தூரேஸ்வரன் - தேமுதிக

9. திருவெறும்பூர்
ஸ்ரீதர் வாண்டையார் - அதிமுக
சேகரன் - திமுக
தங்கமணி - தேமுதிக

20. நாகப்பட்டிணம் மாவட்டம்

1. சீர்காழி
துரைராஜன் - விடுதலைச் சிறுத்தைகள்
பன்னீர் செல்வம் - திமுக
பொன் பாலகிருஷ்ணன் - தேமுதிக

2. பூம்புகார்
பவுன்ராஜ் - அதிமுக
பெரியசாமி - பாமக
பிரபாகரன் - தேமுதிக

3. மயிலாடுதுறை
விஜய டி.ராஜேந்தர் -லட்சிய திமுக
ராஜ்குமார் - காங்கிரஸ்
மகாலிங்கம் - மதிமுக
தவமணி - தேமுதிக.

4. குத்தாலம்
ராஜேந்திரன் - அதிமுக
குத்தாலம் அன்பழகன் -திமுக
சாரங்கபாணி - தேமுதிக

5. நாகப்பட்டணம்
ஜெயபால் - அதிமுக
மாரிமுத்து - சிபிஎம்
பெரு மதியழகன் - தேமுதிக

6. வேதாரண்யம்
வேதரத்தினம் - திமுக
ஓ.எஸ்.மணியன் - அதிமுக
வீரவிநாயகம் - தேமுதிக.

21. திருவாரூர் மாவட்டம்

1. நன்னிலம்
அரவிந்தன் - அதிமுக
பத்மாவதி - சிபிஐ
ராஜேந்திரன் - தேமுதிக

2. திருவாரூர்
தங்கமணி - அதிமுக
மதிவாணன் - திமுக
மோகன் குமார் -தேமுதிக
3. திருத்துறைப்பூண்டி
உமாதேவி - அதிமுக
உலகநாதன் - சிபிஐ
மோகன் குமார் - தேமுதிக

4. மன்னார்குடி
காமராஜ் - அதிமுக
சிவபுண்ணியம் - சிபிஐ
முத்தையா - தேமுதிக

22. தஞ்சாவூர் மாவட்டம்

1. பட்டுக்கோட்டை
விஸ்வநாதன் - மதிமுக
ரங்கராஜன் - காங்கிரஸ்
செந்தில்குமார் -தேமுதிக

2. பேராவூரணி
வீர கபிலன் - அதிமுக
திருஞான சம்பந்தம் - காங்கிரஸ்
பழனிவேல் - தேமுதிக

3. ஒரத்தநாடு
வைத்திலிங்கம் - அதிமுக
ராஜமாணிக்கம் - திமுக
ரமேஷ் - தேமுதிக

4. திருவோணம்
தங்கமுத்து - அதிமுக
மகேஷ் கிருஷ்ணசாமி - திமுக
சிவக்குமார் - தேமுதிக

5. தஞ்சாவூர்
ரங்கசாமி - அதிமுக
உபயதுல்லா - திமுக
சிவனேசன் - தேமுதிக

6. திருவையாறு
துரை கோவிந்தராஜன்- அதிமுக
துரை சந்திரசேகரன் - திமுக
மகேந்திரன் - தேமுதிக

7. பாபநாசம்
துரைக்கண்ணு - அதிமுக
ராம்குமார் - காங்கிரஸ்
மருதையன் - தேமுதிக

8. வலங்கைமான்
இளமதி சுப்ரமணியன்- அதிமுக
செந்தமிழ்ச் செல்வன் - திமுக
சூரியமூர்த்தி - தேமுதிக

9. கும்பகோணம்
ராம ராமநாதன் - அதிமுக
கோ.சி.மணி - திமுக
தேவதாஸ் - தேமுதிக

10. திருவிடைமருதூர்
ஆலயமணி - பாமக
பாரதி மோகன் - அதிமுக
சங்கர் - தேமுதிக

23. புதுக்கோட்டை மாவட்டம்

1. திருமயம்
ராதாகிருஷ்ணன் - அதிமுக
சுப்புராம் - காங்கிரஸ்
முருகேசன் - தேமுதிக.
கு.பா.கிருஷ்ணன் - பாஜக

2. கொளத்தூர்
பரஞ்சோதி - திமுக
சுப்ரமணியன் - அதிமுக
உதயக்குமார் - தேமுதிக
வேலுச்சாமி - பாஜக

3. புதுக்கோட்டை
ஜாபர் அலி - திமுக
நெடுஞ்செழியன் - அதிமுக
ஜவாஹீர் - தேமுதிக
துரை திவ்யநாதன் - பாஜக

4. ஆலங்குடி
வெங்கடாச்சலம் - அதிமுக
ராஜசேகரன் - சிபிஐ
செல்வின் ராஜ் - தேமுதிக
ஜீவானந்தம் - பாஜக

5. அறந்தாங்கி
கார்த்திகேயன் - அதிமுக
காத்தமுத்து - பாஜக
உதயம் சண்முகம் - திமுக
முகம்மது அலி - தேமுதிக
24. சிவகங்கை மாவட்டம்

1. திருப்பத்தூர்
உமாதேவன் - அதிமுக
பெரியகருப்பன் - திமுக
அழகுராஜ் - தேமுதிக
சிவராமன் - பாஜக

2. காரைக்குடி
வெங்கடாச்சலம் - அதிமுக
சுந்தரம் - காங்கிரஸ்
பாஸ்கரன் - தேமுதிக

3. இளையாங்குடி
அய்யாச்சாமி - அதிமுக
ராஜ கண்ணப்பன் - திமுக
மணிமாறன் - தேமுதிக
தேவேந்திரன் - பாஜக

4. சிவகங்கை
குணசேகரன் - சிபிஐ
செவந்தியப்பன் - மதிமுக
சி.ஆர்.பாலு - தேமுதிக
சுவாமிநாதன் - பாஜக

5. மானாமதுரை
குணசேகரன் - அதிமுக
பாரமலை -காங்கிரஸ்
மாயாண்டி - தேமுதிக
அய்யாதுரை - பாஜக

25. ராமநாதபுரம் மாவட்டம்

1. திருவாடானை
கே.ஆர்.ராமசாமி - காங்கிரஸ்
ஆனைமுத்து - அதிமுக
திருவேங்கடம் - தேமுதிக
இருளய்யா - பாஜக

2. பரமக்குடி
ராம்பிரபு- காங்கிரஸ்
சுந்தரராஜ் - அதிமுக
திருமாமலை ராஜா - தேமுதிக
உக்கிரபாண்டியன் - பாஜக

3. ராமநாதபுரம்ஞணூ>பழனிச்சாமி - மதிமுக
ஹசன் அலி - காங்கிரஸ்
தர்மராஜ் - தேமுதிக
சாத்தையா - பாஜக

4. கடலாடி
சுப. தங்கவேலன் - திமுக
சத்தியமூர்த்தி - அதிமுக
சிங்கை ஜின்னா - தேமுதிக

5. முதுகுளத்தூர்
காளிமுத்து - அதிமுக
முருகவேல் - திமுக
சிவக்குமார் -தேமுதிக

26. விருதுநகர் மாவட்டம்

1. அருப்புக்கோட்டை
முருகன - அதிமுக
தங்கம் தென்னரசு - திமுக
செல்லத்துரை பாண்டியன் - பாஜக
பாரதிதாசன் - தேமுதிக

2. சாத்தூர்
கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் - திமுக
ஈஸ்வரன் - அதிமுக
சங்கரலிங்கம் - தேமுதிக

3. விருதுநகர்
வரதராஜன் - மதிமுக
தாமோதரன் - காங்கிரஸ்
சுப்புராஜ் - தேமுதிக

4. சிவகாசி
ஞானதாஸ் - மதிமுக
தங்கராஜ் - திமுக
ராஜேந்திரன் - தேமுதிக
பார்த்தசாரதி - பாஜக

5. ஸ்ரீவில்லிபுத்தூர்
விநாயகமூர்த்தி - அதிமுக
ராமசாமி - சிபிஐ
தாமோதரக் கண்ணன் - தேமுதிக
ஞானபண்டிதன் - பாஜக

6. ராஜபாளையம்
சந்திரா - அதிமுக
ராஜன் -திமுக
அய்யனார் - தேமுதிக
செல்லப்பாண்டி - பாஜக

27. தூத்துக்குடி மாவட்டம்

1. விளாத்திகுளம்
கண்ணப்பன் - அதிமுக
ராஜாராம் - திமுக
பாலகிருஷ்ணன் - பாஜக

2. ஓட்டப்பிடாரம்
ராஜமன்னார் -திமுக
மோகன் - அதிமுக
டாக்டர் கிருஷ்ணசாமி- பகுஜன் சமாஜ்
மோகன்ராஜ்- தேமுதிக

3. கோவில்பட்டி
ராதாகிருஷ்ணன் - அதிமுக
ராஜேந்திரன் - சிபிஐ
சீனிவாச ராகவன் - தேமுதிக
சோமசுந்தரம் - பாஜக

4. சாத்தான்குளம்
ராணி வெங்கேடசன் - காங்கிரஸ்
நாசரேத் துரை- மதிமுக
டயமண்ட ராஜா- தேமுதிக.

5. திருச்செந்தூர்
அனிதா ராதாகிருஷ்ணன் - அதிமுக
ஜெயசீலன் - திமுக
கணேசன் - தேமுதிக

6. ஸ்ரீவைகுண்டம்
சண்முகநாதன் - அதிமுக
செல்வராஜ் - காங்கிரஸ்
சத்யசீலன் - தேமுதிக

7. தூத்துக்குடி
டேணியல் ராஜ்- அதிமுக
கீதா ஜீவன் - திமுக
பீட்டர் ராஜ்- தேமுதிக

28. திருநெல்வேவி மாவட்டம்

1. சங்கரன்கோவில்
கருப்பசாமி - அதிமுக
தங்கவேலு - திமுக
முத்துக்குமார் - தேமுதிக

2. வாசுதேவநல்லூர்
ஆர்.கிருஷ்ணன் - சிபிஎம்
மதன் திருமலை குமார் - மதிமுக
எஸ்.பிச்சை - தேமுதிக

3. கடையநல்லூர்
கமலுதீன் - அதிமுக
பீட்டர் அல்போன்ஸ் - காங்கிரஸ்
சண்கவேலு - பாஜக

4. தென்காசி
கருப்பசாமி பாண்டியன் - திமுக
உதயசூரியன் - மதிமுக
காமராஜ் - தேமுதிக

5. ஆலங்குளம்
பாண்டியராஜ் - அதிமுக
பூங்கோதை ஆலடி அருணா- திமுக
முத்துக்குமாரசாமி - தேமுதிக

6. திருநெல்வேலி
நைனார் நாகேந்திரன் - அதிமுக
மலைராஜா- திமுக
சிவக்குமார் - பாஜக
7. பாளையங்கோட்டை
நிஜாமுதீன் - அதிமுக.
மொகைதீன் கான் - திமுக
கலீல் ரகுமான் - தேமுதிக
8. சேரன்மாதேவி
பால் மனோஜ் பாண்டியன் - அதிமுக
வேல்துரை - காங்கிரஸ்
ராஜேந்திரநாதன் - தேமுதிக

9. அம்பாசமுத்திரம்
ஆவுடையப்பன் - திமுக
முருகையா பாண்டியன் - அதிமுக
பொன்ராஜ் - தேமுதிக

10. நாங்குநேரி
சூரியகுமார்- அதிமுக
வசந்தகுமார் - காங்கிரஸ்
பாக்கியராஜ் - தேமுதிக

29. கன்னியாகுமரி மாவட்டம்

1. ராதாபுரம்
ஞானப் புனிதா - அதிமுக
அப்பாவு - திமுக
சிவனனைந்த பெருமாள் - தேமுதிக

2. கன்னியாகுமரிரி
சுரேஷ் ராஜன் - திமுக
தளவாய் சுந்தரம் - அதிமுக
அலெக்ஸ் சாந்தகுமார் - தேமுதிக

3. நாகர்கோவில்
ஏ.ராஜன் - திமுக
ரத்தினராஜ் - மதிமுக
ஏவிஎம் ராஜன் - தேமுதிக

4. கொளச்சல்
பச்சைமால்- அதிமுக
ஜெயபால் - காங்கிரஸ்
வெல்லிங்டன் - தேமுதிக

5. பத்மநாபபுரம்
ராஜேந்திர பிரசாத் - அதிமுக
வேலாயுதன் - பாஜக
தியோடர் ரெஜினால்டு - திமுக
செல்வின் -தேமுதிக

6. திருவட்டார்
திலக் குமார் - அதிமுக
லீமா ரோஸ் - சிபிஎம்
ஜெகன்னாதன் - தேமுதிக
சுஜித் குமார் - பாஜக

7. விளவங்கோடு
பிராங்க்ளின் - அதிமுக
ஜான் ஜோசப் - சிபிஎம்
இடன் சோனி - தேமுதிக
தேவதாஸ் - பாஜக

9. கிள்ளியூர்
ஜான் ஜேக்கப் - காங்கிரஸ்
குமாரதாஸ் - அதிமுக
சந்திரகுமார் - பாஜக
ரிச் மோகன் ராஜ் - தேமுதிக

30. கிருஷ்ணகிரி மாவட்டம்

1. ஒசூர்
சம்பங்கி ராமையா- அதிமுக
கோபிநாத்- காங்கிரஸ்
வெங்கிடசாமி- பாஜக
சந்திரன்- தேமுதிக

2. தளி
நாகேந்திர ரெட்டி- சிபிஐ
என்.எஸ்.கெளடா- ஜனதா தளம்
ஹரி- தேமுதிக

3. காவேரிப்பட்டிணம்
முனுசாமி- அதிமுக
மேகநாதன்- பாமக
சின்னராஜ்- தேமுதிக
மாதப்பன்-பாஜக

4. கிருஷ்ணகிரி
கோவிந்தராஜ்- அதிமுக
செங்கூட்டுவன்-திமுக
கோவிந்தராஜ்- தேமுதிக
முனவரி பேகம்- பாஜக

5. பர்கூர்
தம்பிதுரை- அதிமுக
வெற்றிச்செல்வன்- திமுக
கோவிந்தராஜ்- தேமுதிக
சுப்பிரமணியன்- பாஜக

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X