17ம் தேதி பிளஸ் டூ தேர்வு முடிவுகள்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வரும் 17ம் தேதி வெளியிடப்படும் எனத் தெரிகிறது.
கடந்த மார்ச் மாதம் பிளஸ் டூ தேர்வு நடந்தது. மாநிலம் முழுவதும் 5.23 லட்சம்மாணவ, மாணவியர் தேர்வு எழுதினர். விடைத்தாள்கள் திருத்தும் பணி முடிந்துமதிப்பெண் பட்டியலும் தயாராகி விட்டது.தேர்வு முடிவுகளை வெளியிட கல்வித்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.
தமிழக சட்டசபைத் தேர்தல் முடிவுகள் நாளை வெளியாகிறது. இதையடுத்து 15ம்தேதிக்குள் புதிய அரசு பதவியேற்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.
அதன் பின்னர் பிளஸ் டூ தேர்வு முடிவுகள் 17 ம் தேதி வெளியிடப்படும் எனத்தெரிகிறது.












Click it and Unblock the Notifications