70% வாக்கு பதிவு-2001யை விட 11% அதிகம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழகத்தில் 1984ம் ஆண்டுக்குப் பிறகு இப்போதுதான் அதிக அளவில் வாக்குப்பதிவு நடந்துள்ளது. இம் முறை 70.22 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

இது குறித்து தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தா கூறுகையில்,

234 தொகுதிகளிலும் 70.22 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. 65 சதவீத வாக்குகள்என்று முதலில் கூறியது தோராயமான மதிப்பு. கடந்த முறையை விட இந்தத்தேர்தலில் 11 சதவீதம் கூடுதல் வாக்குகள் பதிவாகியுள்ளன என்றார்.

மாவட்ட வாரியாக வாக்குப்பதிவு

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் பதிவான வாக்கு சதவீத விவரம்:

சென்னை - 58.28 %

திருவள்ளூர் - 68.57 %

காஞ்சிபுரம் - 68.14 %

வேலூர் - 71.17 %

திருவண்ணாமலை - 73.71 %

விழுப்புரம் - 71.94 %

கடலூர் - 74.89 %

கிருஷ்ணகிரி - 71.06 %

தர்மபுரி - 71.60 %

சேலம் - 73.85 %

நாமக்கல் - 70.35 %

கோவை - 69.43 %

ஈரோடு - 73.64 %

நீலகிரி - 65.52 %

திண்டுக்கல் - 71.74 %

தேனி - 70.45 %

மதுரை - 70.23 %

கரூர் - 77.15 %

பெரம்பலூர் - 77.14 %

திருச்சி - 73.10 %

நாகப்பட்டிணம் - 75.45 %

தஞ்சாவூர் - 75.52 %

புதுக்கோட்டை - 73.91 %

சிவகங்கை - 64.19 %

ராமநாதபுரம் - 63.39 %

விருதுநகர் - 72.24 %

தூத்துக்குடி - 65.84 %

திருநெல்வேலி - 68.86 %

கன்னியாகுமரி - 63.46 %

1984ம் ஆண்டுக்குப் பிறகு இப்போதுதான் தமிழகத்தில் அதிக அளவில் வாக்குப்பதிவு நடந்துள்ளது.

1952 முதல்...:

கடந்த 1952ம் ஆண்டு முதல் நடந்துள்ள சட்டசபைத் தேர்தல்களில் பதிவானவாக்குகள் விவரம்:

1952 - 77.49 %

1957 - 65.62 %

1962 - 70.65 %

1967 - 76.59 %

1971 -71.83 %

1977 - 61.56 %

1980 - 65.41 %

1984 -73.57 %

1989 -69.44 %

1991 - 63.92 %

1996 - 62. 7 %

2001 -59.05 %

2006 -70.22 %

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+