பாண்டிச்சேரி: காங்-திமுக கூட்டணி பெரும் வெற்றி

Subscribe to Oneindia Tamil

பாண்டிச்சேரி:

பாண்டிச்சேரியில் காங்கிரஸ்-திமுக கூட்டணி பெறும் வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து காங்கிரஸ் தலைமையில்மீண்டும் அங்கு அரசு அமைகிறது.

மொத்தமுள்ள 30 தொகுதிகளில் காங்கிரஸ் 11 இடங்களிலும், திமுக 7 இடங்களிலும், பாமக இரு இடங்களிலும்வெற்றி பெற்றுள்ளன. இந்திய கம்யூனிஸ்ட் ஒரு இடத்தில் வென்றுள்ளது.

அதிமுக-கண்ணனின் புதுவை காங்கிரஸ் கூட்டணி பெரும் தோல்வியடைந்துள்ளது. இரு கட்சிகளுக்கும் தலா 3இடங்களே கிடைத்துள்ளன.

இக் கூட்டணியில் இடம் பெற்ற மதிமுக, விடுதலைச் சிறுத்தைகளுக்கு ஒரு இடமும் கிடைக்கவில்லை.

அதே நேரத்தில் 3 சுயேச்சைகளும் வென்றுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+