இது கொண்டாட முடியாத வெற்றி: திருமா
Subscribe to Oneindia Tamil
சென்னை:
விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் கூறுகையில்,
திமுகவுக்கென்று தனிப்பட்ட செல்வாக்கு இல்லை என்பது இத்தேர்தலில் தெரியவந்துள்ளது.பண பலம் மற்றும் கூட்டணி பலத்தை வைத்துததான் திமுக வெற்றி பெற்றுள்ளது.தனித்து ஆட்சி அமைக்க முடியாத அளவுக்கு அக்கட்சி தள்ளப்பட்டுள்ளது.
மார் தட்டிக் கொள்ள முடியாத அளவுக்கு ஒரு வெற்றியை அக்கட்சி பெற்றுள்ளது.
சென்னை நகரில் 7 தொகுதிகளை அக்கட்சி பெற்றுள்ளது திமுகவின் கோட்டைசென்னை என்ற மாயையை தகர்த்துள்ளது.
இந்த வெற்றியை திமுக கொண்டாட முடியாத அளவுக்கு இருக்கிறது என்பதுதான்உண்மை என்றார்.












Click it and Unblock the Notifications