கோட்டைகளை பறி கொடுத்த அதிமுக
Subscribe to Oneindia Tamil
சென்னை:
திமுக, பாமக கோட்டைகளான சென்னை, வட மாவட்டங்களில் அதிமுக புகுந்து விளையாடிவிட்ட நிலையில்அதிமுகவின் கோட்டையான தென் மாவட்டங்களிலும், மேற்கு மாவட்டங்களிலும் திமுக கூட்டணி மாபெரும்வெற்றி பெற்றுள்ளது.
காவிரி டெல்டாவில் உள்ள 7 மாவட்டங்களிலும் திமுக பெரும் வெற்றி பெற்றுள்ளது.அதே போல அதிமுகவின் கோட்டையான கோவை உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களிலும் திமுகவேவென்றுள்ளது.
அதிமுகவுக்கு மிகப் பெரிய தோல்வி தென் மாவட்டங்களில் தான் ஏற்பட்டுள்ளது. மதுரைக் உள்ளிட்ட தென்மாவட்டங்களில் திமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளுமே பெருவாரியான இடங்களைப் பிடித்துள்ளன.












Click it and Unblock the Notifications