திமுக-அதிமுக மாவட்டவாரியாக வென்ற சீட்கள்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
மாவட்ட வாரியாக திமுக, அதிமுக அணிகள் வென்ற தொகுதிகள்
| மாவட்டம் | திமுக அணி | அதிமுக அணி |
| சென்னை (14) | 7 | 7 |
| திருவள்ளூர் (8) | 6 | 2 |
| காஞ்சிபுரம் (9) | 9 | -- |
| வேலூர் (12) | 11 | 1 |
| திருவண்ணாமலை (9) | 8 | 1 |
| விழுப்புரம் (12) | 9 | 3 |
| கிருஷ்ணகிரி (5) | 3 | 1 (1 சுயேச்சை) |
| தர்மபுரி (5) | 4 | 1 |
| சேலம் (11) | 10 | 1 |
| கடலூர் (9) | 4 | 4 (தேமுதிக -1) |
| நாமக்கல் (6) | 5 | 1 |
| பெரம்பலூர் (5) | 3 | 2 |
| திருச்சிராப்பள்ளி (9) | 7 | 2 |
| தஞ்சாவூர் (10) | 5 | 5 |
| திருவாரூர் (4) | 4 | -- |
| நாகப்பட்டனம் (6) | 6 | -- |
| புதுக்கோட்டை (5) | 3 | 2 |
| கரூர் (4) | 3 | 1 |
| ஈரோடு (11) | 9 | 2 |
| நீலகிரி (3) | 3 | -- |
| கோவை (14) | 4 | 10 |
| திண்டுக்கல் (7) | 5 | 2 |
| தேனி (5) | 1 | 4 |
| மதுரை (10) | 4 | 6 |
| சிவகங்கை (5) | 4 | 1 |
| ராமநாதபுரம் (5) | 5 | -- |
| விருதுநகர் (6) | 3 | 3 |
| தூத்துக்குடி (7) | 3 | 4 |
| திருநெல்வேலி (11) | 9 | 2 |
| கன்னியாகுமரி (7) | 7 | -- |












Click it and Unblock the Notifications