சட்டசபைக்கு செல்லும் அப்பா, பிள்ளைகள்!
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழக சட்டசபைத் தேர்தலில் தந்தை, மகன்கள் என நான்கு பேர்தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
திமுக தலைவர் கருணாநிதி சேப்பாக்கம் தொகுதியில் 3வது றையாக வெற்றிபெற்றுள்ளார். அவரது மகனும், திமுக துணைப்பொதுச் செயலாளருமான ஸ்டாலின்ஆயிரம் விளக்கு தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.இதேபோல சேலம் மாவட்ட திமுக செயலாளர் வீரபாண்டி ஆறுமுகம் சேலம்-2தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.
அவரது மகன் ராஜேந்திரன் என்ற ராஜா, வீரபாண்டி தொகுதியில் வெற்றிபெற்றுள்ளார்.












Click it and Unblock the Notifications