ஸ்டாலின் உள்பட 30 பேர் அமைச்சர்கள்: சபாநாயகர்-துரைமுருகன்?

Subscribe to Oneindia Tamil

சென்னை:

திமுக தலைவர் கருணாநிதி தலைமையிலான புதிய அமைச்சரவையில் இடம்பெறவுள்ள அமைச்சர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

நாளை முதல்வராகப் பொறுப்பேற்கும் திமுக தலைவர் கருணாநிதியுடன் 30 அமைச்சர்களும் பதவியேற்கஉள்ளனர்.

அவர்களது விவரம்:

க. அன்பழகன்

ஆற்காடு வீராசாமி

மு.க. ஸ்டாலின்

கோ.சி.மணி

வீரபாண்டி ஆறுமுகம்

துரைமுருகன்

பி.டி.ஆர்.பழனிவேல்ராஜன்

கே.என்.நேரு

பொன்முடி

எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம்

திண்டுக்கல் ஐ.பெரியசாமி

சுரேஷ்ராஜன்

பரிதி இளம்வழுதி

ஏ.வி.வேலு

சுப. தங்கவேலன்

கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்

தா.மோ.அன்பரசன்

முல்லைவேந்தன்

பெரியகருப்பன்

என்.கே.கே.பி.ராஜா

தங்கம் தென்னரசு

உபயதுல்லா

மொய்தீன்கான்

செல்வராஜ்

சாமிநாதன்

கீதா ஜீவன்

பூங்கோதை ஆலடி அருணா

தமிழரசி

கே.பி.பி.சாமி.

மதிவாணன்

ராமச்சந்திரன்

இதற்கிடையே கட்சியின் துணைப் பொதுச் செயலாளரான துரைமுருகனை சபாநாயகராக்கவும் துணைசபாநாயகராக வி.பி.துரைசாமியை தேர்வு செய்யவும் கருணாநிதி திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

சட்டசபை விதிகளைக் கரைத்துக் குடித்த துரைமுருகன், பேச்சிலும் கெட்டிக்காரர். அனைவரையும் அனுசரித்துச்செல்லும் திறமையும் கொண்டவர் என்பதால் அவரை சபாநாயகராக்க கருணாநிதி முடிவு செய்துள்ளதாக திமுகவட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதை துரைமுருகன் விரும்புவாரா என்று தெரியவில்லை. அவர்பொதுப்பணித்துறை அமைச்சராகவே விருப்பமாக உள்ளதாகத் தெரிகிறது. இதனால் அமைச்சர் பட்டியலில் இடம்பிடித்துள்ளார். கடைசி நிமிடத்தில் மாற்றம் இருந்தாலும் இருக்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+