ஜெ.வுடன் வைகோ-சரத்குமார் சந்திப்பு
சென்னை:
சட்டசபைத் தேர்தல் தோல்விக்குப் பின்னர் முதல் முறையாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, நடிகர் சரத்குமார் ஆகியோர் ஜெயலலிதாவை சந்தித்துப்பேசினர்.
ஜெயலலிதாவை வைகோ போயஸ் கார்டன் இல்லத்தில் சந்தித்துப் பேசினார்.அப்போது மதிமுக சார்பில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சட்டமன்றஉறுப்பினர்களான கண்ணப்பன், கம்பம் ராமகிருஷ்ணன், சதன் திருமலைக்குமார், வீர.இளவரசன், வரதராஜன், ஞானதாஸ் மற்றும் புதுவை மாநலம் திருநள்ளாறு தொகுதிஉறுப்பினர் சிவா ஆகியோரும் உடன் சென்று ஜெயலலிதாவிடம் ஆசி பெற்றனர்.
வைகோவுடன் அவைத் தலைவர் எல்.கணேசன், செஞ்சி ராமச்சந்திரன், நாசரேத் துரை,மல்லை சத்யா ஆகிய நிர்வாகிகளும் உடன் சென்றிருந்தனர்.
இதேபோல நடிகர் சரத்குமாரும் ஜெயலலிதாவை சந்தித்துப் பேசினார்.
இவர்கள் தவிர ஐ.என்.டி.யூ.சி. சார்பில் சிங்காநல்லூர் தொகுதியில் 14 வாக்குகள்வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சின்னச்சாமி, ஐ.என்.டி.யூ.சி. தலைவர் சுப்பையா,பொதுச் செயலாளர் காளன் ஆகியோரும் ஜெயலலிதாவை சந்தித்தனர்.ச
விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவனுக்கு ஜெயலலிதாவை சந்திக்க இதுவரைஅப்பாயின்மெண்ட் தரப்படவில்லை என்று தெரிகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications