For Daily Alerts
Just In
இன்று பிளஸ் டூ தேர்வு முடிவுகள்: முடிவுகளைக் காண
சென்னை:
பிளஸ் டூ தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியிடப்படுகின்றன.
அந்த முடிவுகளை கீழ்க்கண்ட இணைய தளங்களில் காணலாம் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.அவற்றின் விவரம்:-->www.collegesintamilnadu.com
இவை தவிர ரிலையன்ஸ் செல்போன் மூலமும் தேர்வு முடிவுகளை அறியலாம். ரிலையன்ஸ் ஆர் வேர்ல்டுக்கு1234 என்ற எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்பி முடிவுகளைத் தெரிந்துகொள்ளலாம்.
மேலும் Techzone (6060), computertelephony - (12505), BSNL (3333) ஆகியவற்றுக்கும்அடைப்புக்குறியில் தரப்பட்டுள்ள எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்பி முடிவுகளைத் தெரிந்து கொள்ளலாம்.
Comments
Story first published: Monday, May 22, 2006, 5:30 [IST]