காஞ்சி மடத்தின் இந்து டிவி!
Subscribe to Oneindia Tamil
சென்னை:
காஞ்சி இளைய சங்கராச்சாரியார் விஜயேந்திரர் இந்து டிவி என்ற தொலைக்காட்சியைஆரம்பித்துள்ளார்.
விஜயேந்திரர் சென்னை சேத்துப்பட்டில் உள்ள சங்கராலயாவுக்கு வருகை தந்தார்.அங்கு இந்து டிவி என்ற தொலைக்காட்சி தொடக்க விழாவில் அவர் கலந்து கொண்டுடிவியை தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், முற்றிலும் இந்து மதத்தினருக்காகஇந்த தொலைக்காட்சி தொடங்கப்பட்டுள்ளது.
இந்து மதத்தை அடிப்படையாகக் கொண்ட நிகழ்ச்சிகள் மட்டும் இதில்ஒளிபரப்பாகும். ஜூன் 1ம் தேதி முதல் ஒளிபரப்பு தொடங்கும் என்றார்.
நிகழ்ச்சியில் பாஜக தேசிய துணைத் தலைவர் இல.கணேசன், விஸ்வ இந்து பரிஷத்துணைச் செயலாளர் வேதாந்தம், இந்து முன்னணி தலைவர் ராம கோபாலன், ஜனதாக்கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications