நாகநாதனுக்கு திட்டக் குழு துணை தலைவர் பதவி
சென்னை:
திமுக தேர்தல் அறிக்கையை உருவாக்கியவரான பேராசிரியர் நாகநாதன் தமிழகஅரசின் திட்டக் குழுத் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்தவர் நாகநாதன். முதல்வர்கருணாநிதியின் மிக நெருங்கிய நண்பர், காலையில் இவருடன் தான் நடைபயணம்மேற்கொள்வார் கருணாநிதி.அந்த நட்பு காரணமாக திமுக தேர்தல் அறிக்கையை உருவாக்கும் பொறுப்பைநாகநாதனிடம் வழங்கினார் கருணாநிதி.
நாகநாதன் உருவாக்கிய தேர்தல் அறிக்கை இந்தியா ழுவதும் பெரும் பரபரப்பைஏற்படுத்தியது, திமுக கூட்டணிக்கு வெற்றியையும் தேடித் தந்தது. ஆனால்திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்ட நாகநாதன் தோல்வியைத் தழுவினார்.
இந் நிலையில் நாகநாதனின் சேவையை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளும்வகையில் அவரை மாநில திட்டக் குழுவின் துணைத் தலைவராக நியமித்துள்ளார்.
இதுதவிர திட்டக் குழுவும் முழுமையாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. புதியஉறுப்பினர்களாக பாரதிதாசன் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ஜெகதீசன்,தமிழருவி மணியன், பேராசிரியர் சிதம்பரம்,
விழுப்புரம் அரசு கல்லூரி பேராசிரியர் சீனிவாசன், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரிலட்சுமிகாந்தன் பாரதி, டாக்டர் சுனிதி சாலமன், தொழிலதிபர் கருத்து கண்ணன்ஆகியோர் புதிய உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
டெல்லி பிரதிநிதி கம்பம் செல்வேந்திரன்:
இதேபோல டெல்லிக்கான தமிழக அரசின் சிறப்புப் பிரதிநிதியாக கம்பம் பெ.செல்வேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
அதிமுக ஆட்சியில் டாக்டர் மைத்ரேயனுக்கு இந்தப் பதவியை ஜெயலலிதாவழங்கியிருந்தது நினைவுகூறத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications