பங்குகள் சரிவு- ப.சி விலக ஜெ கோரிக்கை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பங்குச் சந்தையில் ஏற்பட்டுள்ள பெரும் சரிவுக்குப் பொறுப்பேற்று மத்தியநிதியமைச்சர் ப.சிதம்பரம் பதவி விலக வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர்ஜெயலலிதா கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,பங்குச் சந்தையில் கடந்த சில நாட்களாக பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் பலஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சரிவுக்குப.சிதம்பரம்தான் பொறுப்பேற்க வேண்டும்.
உடனடியாக அவர் தனது நிதி அமைச்சர் பதவியிலிருந்து விலக வேண்டும்.
மேலும் நஷ்டம் ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க நிதித்துறை அமைப்புகளுக்குஆணையிட வேண்டும். பங்குச் சந்தை சரிவுக்கான காரணங்களைக் கண்டறிய சுயஅதிகாரம் கொண்ட அமைப்பின் விசாரணை அல்லது நாடாளுமன்றக் குழுவிசாரணைக்கு பிரதமர் உத்தரவிட வேண்டும் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.
More From
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications