பாடவாரியாக முதல் 3 இடங்களைப் பெற்ற மாணவ, மாணவியர்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

பிளஸ் டூ தேர்வில் பாட வாரியாக முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ, மாணவியர்பட்டியல்:

தமிழ்:

விஜய் ஆனந்த், திருமங்கலம் பி.கே.என். மேல் நிலைப்பள்ளி - 196 (மதிப்பெண்)
அருணா ராணி, ஹோலி கிராஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, திருச்சி- 196
உமா மகேஸ்வரி, சேது பாஸ்கரா மேல் நிலைப்பள்ளி, அம்பத்தூர் - 196

ஆங்கிலம்:

நாராயணி, டவுன் மேல்நிலைப்பள்ளி, கும்பகோணம் - 195
அம்ருதா, டிஏவி மேல் நிலைப்பள்ளி, சென்னை - 194
கெளதம், ஜோசப் மேல்நிலைப்பள்ளி, செங்கல்பட்டு - 194

கணிதம்:

சபரீஷ், எஸ்.பி.ஓ.ஏ. மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி, கோவை -200
ஸ்ரீபிருத்திகா, எஸ்.வி. இந்து பெண்கள் பள்ளி, திருச்சி - 200
சரண்யா, சீனிவாசா வித்யாலயா, உடுமலைப்பேட்டை - 200

இயற்பியல்:

மது, எஸ்.பி.ஓ.ஏ. மேல்நிலைப்பள்ளி, சென்னை - 200
கிருபாகரன், அணுமின் நிலைய மேல் நிலைப்பள்ளி, கல்பாக்கம் -200
விவேக் சந்தீப், டிஏவி மேல் நிலைப்பள்ளி, கோபாலபுரம், சென்னை -200

வேதியியல்:

சபரீஷ், எஸ்.பி.ஓ.ஏ. மேல்நிலைப்பள்ளி, கோவை - 200
ஸ்ரீபிருத்திகா, எஸ்.வி. இந்து பெண்கள் மேல்நிலைப்பள்ளி, திருச்சி -200
சரண்யா, ஸ்ரீனிவாசா வித்யாலயா, உடுமலைப்பேட்டை - 200

உயிரியல்:

ஸ்ரீபிருத்திகா, எஸ்.வி. இந்து பெண்கள் மேல்நிலைப்பள்ளி, திருச்சி -200
சரண்யா, ஸ்ரீனிவாசா வித்யாலயா, உடுமலைப்பேட்டை - 200
அருண்குமார், டிஏவி மேல்நிலைப்பள்ளி, கோபாலபுரம், சென்னை - 200
சுஜாதா, டிஏவி மேல்நிலைப்பள்ளி, கோபாலபுரம், சென்னை - 200

தாவரவியல்:

சரண்யா, தூய இருதய மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பாடி - 200
ஷான்பியா பர்வீன், பி.எஸ்.ஜி.ஆர். மேல்நிலைப்பள்ளி, பீளமேடு, கோவை - 200
ஆனந்தலட்சுமி, பாய்லர் பிளான்ட் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, திருச்சி - 200

விலங்கியல்:

மாபெல் பரிமளா, வில்லியம்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, திருப்பத்தூர் - 198
அபிநயா, ஹோலிகிராஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, வேலூர் - 197
ராஜப்பிரியா, பி.எஸ்.டி.எம்.எஸ்.டி.ஏ. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, விருதுநகர் - 197

புள்ளியியல்:

ஸ்ரீராம், பி.வி.பி. மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி, திண்டல், ஈரோடு -200
ஜனனி, டிவிஎஸ். மேல்நிலைப்பள்ளி, மதுரை - 200
ஸ்ரீதரன், பி.வி.பி. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, திண்டல், ஈரோடு - 200
எஸ். மாதங்கி, அகோபில மட் ஓரியன்டல் பள்ளி மேற்கு மாம்பலம், சென்னை- 200

கம்ப்யூட்டர் அறிவியல்:

சபரீஷ், எஸ்.பி.ஓ.ஏ. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கோவை - 200
கவிதா, ஆர்.கே.எஸ். மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, மடிப்பாக்கம் -200
நாகலட்சுமி, எஸ்.பி.ஓ. ஏ மேல்நிலைப்பள்ளி, கோவை - 200

புவியியல்:

சரண்யா, மது பெண்கள் மேல்நிலைப்பள்ளி, மதுரை - 195
கற்பகவல்லி, நிர்மலா மேல்நிலைப்பள்ளி, மதுரை - 194
அஷ்டவர்த்தினி, முருகாடி கோடி மேல்நிலைப்பள்ளி தண்டையார்பேட்டை - 193

வரலாறு:

ரேவதி, டி.சி.எம். அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சோளிங்கர் -198
சிவக்குமார், அரசுப் பள்ளி, பாளையம்புதூர், தர்மபுரி - 195
கோமதி, ஸ்ரீவெங்கடேஸ்வரா பள்ளி, கனியூர், பொள்ளாச்சி - 194

பொருளாதாரம்:

லட்சுமி, லிட்டில் பிளவர் பள்ளி, திருப்பூர் - 199
அனிதா, செயின்ட் ஜோசப் மெட்ரிகுலேசன் பள்ளி, புதுவை - 199
திவ்யா வெங்கடேஷ், செயின்ட் ஜோசப் ஆங்கிலோ இந்தியன் பெண்கள் பள்ளி,திருச்சி - 199

வர்த்தகம்:

லட்சுமி, லிட்டில் பிளவர் மெட்ரிகுலேசன் பள்ளி, திருப்பூர் - 195
அஸ்வினி என்ற பத்மஜா, செயின்ட் ஜோசப் மெட்ரிகுலேசன் பள்ளி, புதுவை - 200
பாவனா, செயின்ட் ஜோசப் மெட்ரிகுலேசன் பள்ளி, புதுவை - 200
திவ்யா, கே.கே.என். பெண்கள் பள்ளி, ஈரோடு - 200

அக்கவுண்டன்சி:

லட்சிமி, லிட்டில் பிளவர் மெட்ரிகுலேசன் பள்ளி, திருப்பூர் - 200
அஸ்வினி என்கிற பத்மஜா, செயின்ட் ஜோசப் மெட்ரிகுலேசன் பள்ளி, புதுவை - 200
பாவனா, செயின்ட் ஜோசப் மெட்ரிகுலேசன் பள்ளி, புதுவை - 200
காவ்யா, அகோபிலம் மடம் பள்ளி, சென்னை - 200

சைக்காலஜி:

பேபி ஷாலினி, அரசு பெண்கள் பள்ளி, நாமக்கல் - 178
காயத்ரி, மேரிசார்ஜென்ட் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பாளையங்கோட்டை - 178
சரண்யா, சி.எஸ்.ஐ. இவார்ட் மெட்ரிகுலேசன் பள்ளி, சென்னை - 176

ஹோம் சயின்ஸ்:

குரேஷியா பானு, சி.எஸ்.ஐ. ஜெசிமோசஸ் மெட்ரிகுலேசன் பள்ளி, சென்னை - 195
நித்யா மேரி ஆப்ரகாம், சி.எஸ்.ஐ. ஜெசி மோசஸ் மெட்ரிகுலேசன் பள்ளி, சென்னை -195
ரச்சனா, அண்ணா ஆதர்ஷ் மெட்ரிகுலேசன் பள்ளி, சென்னை - 194

அரசியல் அறிவியல்:

மொய்தாஜ், அரசு மேல்நிலைப்பள்ளி, தேன்கனிக்கோட்டை - 198
பர்வீஜா, அரசு மேல் நிலைப்பள்ளி, தேன்கனிக்கோட்டை - 196
சரண்யா, சுல்தானா அரசு மேல்நிலைப்பள்ளி, தேன்கனிக்கோட்டை - 195

மைக்ரோ பயாலஜி:

கார்த்திகா, ஸ்ரீராஜராஜேஸ்வரி மெட்ரிகுலேசன் பள்ளி, காங்கேயம் - 198
ரம்யா, ஸ்ரீராஜராஜேஸ்வரி மெட்ரிகுலேசன் பள்ளி, காங்கேயம் - 198
ஜெரால்டு, தூய இருதயப் பள்ளி, கூடலூர் - 195

பயோ கெமிஸ்ட்ரி:

ஐஸ்வர்யா, ஜெயின் வித்யாலயா, தாம்பரம் - 199
அகிலேஷ் மாது, மகாத்மா மாண்டிசோரி மெட்ரிகுலேசன் பள்ளி, மதுரை - 199
யாஷினி நீலாம்பரி, மகாத்மா மாண்டிசோரி மெட்ரிகுலேசன் பள்ளி, மதுரை - 199

இந்தி:

ஸ்வேதா, எஸ்.ஏ.டி.வி. மேல்நிலைப்பள்ளி, ஆதம்பாக்கம் - 197
ஜெயஸ்ரீ, ஸ்ரீஷிர்டி மேல்நிலைப்பள்ளி, பிரம்மபுரம், திருப்பத்தூர் - 196
ராஜேஷ் பெய்த், எஸ்.பி.ஓ.ஏ. மேல்நிலைப்பள்ளி, கோவை - 196

பிரெஞ்சு:

சபரீஷ், எஸ்.பி.ஓ.ஏ. மேல்நிலைப்பள்ளி, கோவை - 198
அஸ்வினி பத்மஜா, செயின்ட் ஜோசப் பள்ளி, புதுவை - 198
ரம்யா, பாரதி வித்யாலயா பள்ளி, கோவை - 198

மலையாளம்:

காயத்ரி, செயின்ட் தாமஸ் மேல்நிலைப்பள்ளி, கோவை - 193
சூர்யா, செயின்ட் தாமஸ் மேல்நிலைப்பள்ளி, கூடலூர் - 191
சூர்யா ராஜா, சிஎம்எஸ் மேல்நிலைப்பள்ளி, கோவை - 190

சமஸ்கிருதம்:

காவ்யா, அகோபில மடம் மேல்நிலைப் பள்ளி, சென்னை - 198
ஜனனி, டி.விஎஸ் மேல்நிலைப்பள்ளி, மதுரை - 198
ஸ்ரீராம், எஸ்.ஆர்.வி மேல்நிலைப்பள்ளி, ராசிபுரம் - 198
எஸ். மாதங்கி, அகோபில மடம் ஓரியன்டல் ஸ்கூல், மேற்கு மாம்பலம், சென்னை- 198

தெலுங்கு:

கவிதா நந்தினி, கேசரி மேல்நிலைப்பள்ளி, சென்னை - 186
பவன்குமார், செயின்ட் மேரீஸ் மேல்நிலைப்பள்ளி, திருவள்ளூர் - 184
வேதவதி, அரசினர் மேல்நிலைப்பள்ளி, தேன்கனிக்கோட்டை - 184

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+