அறநிலையத்துறை அமைச்சரானார் பெரியகருப்பன்
சென்னை:
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல்ராஜன் மறைவைத்தொடர்ந்து, அமைச்சர் பெரியகருப்பனிடம் அத்துறை கொடுக்கப்பட்டுள்ளது.
இதுவரை இவர் குடிசை மாற்று வாரியம் மற்றும் தரிசு நில மேம்பாட்டுத் துறைஅமைச்சராக இருந்தார்.இவர் அறநிலையத்துறை அமைச்சராக மாற்றப்பட்டுள்ளார்.
அவரிடமிருந்த வீட்டு வசதித் துறை அமைச்சர் சுப. தங்கவேலனிடம்வழங்கப்பட்டுள்ளன.
தமிழக அரசின் பரிந்துரையை ஏற்று இந்த மாற்றங்களை ஆளுநர் செய்துள்ளார்.
பி.டி.ஆர். உடல் தகனம்:
முன்னதாக மறைந்த அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல்ராஜனின் உடல் மதுரையில்ஞாயிற்றுக்கிழமை மாலை தகனம் செய்யப்பட்டது.
சென்னையிலிருந்து மதுரைக்கு வரும் வழியில் திண்டுக்கல் அருகே ஓடும் ரயிலில்மாரடைப்பு ஏற்பட்டு பி.டி.ஆர். மரணமடைந்தார்.
மலர்களால் அலங்கரிக்கப்பட்ட திறந்த லாரியில் பி.டி.ஆரின் மதுரை தத்தனேரிஇடுகாட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
நகரின் பல்வேறு பகுதிகள் வழியாக அவரது உடல் கொண்டு செல்லப்பட்டது.வழியெங்கும் ஆயிரக்கணக்கான மக்கள் கூடி நின்று பி.டி.ஆருக்கு இறுதி அஞ்சலிசெலுத்தினர்.
இடுகாட்டில் முழு போலீஸ் மரியாதையுடன் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.
இந் நிகழ்ச்சியில் அமைச்சர்கள் அன்பழகன், ஸ்டாலின் மற்றும் அழகிரி உள்ளிட்டோர்கலந்து கொண்டனர்.
பி.டி.ஆரின் மகன் தியாகராஜன் இறுதிச் சடங்குகளை செய்தார்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications