38 ஆண்டுக்கு பின் புதுவையில் உள்ளாட்சித் தேர்தல்
Subscribe to Oneindia Tamil
பாண்டிச்சேரி:
38 ஆண்டுகளுக்குப் பிறகு புதுவை யூனியன் பிரதேசத்தில் உள்ளாட்சித் தேர்தல் 3கட்டமாக நடத்தப்படவுள்ளது.
புதுவையில் கடந்த 1968ம் ஆண்டுதான் கடைசியாக உள்ளாட்சித் தேர்தல்நடைபெற்றது. அதற்குப் பிறகு உள்ளாட்சித் தேர்தலே நடைபெறவில்லை.கிட்டத்தட்ட ஒரு தலைமுறையினர் உள்ளாட்சித் தேர்தலே தெரியாமல் வளர்ந்துவிட்டனர்.இந் நிலையில் புதுவையில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் முடிவுசெய்துள்ளது. இதுகுறித்து புதுவை மாநில தேர்தல் ஆணையர் நாராயணா இன்றுசெய்தியாளர்களிடம் பேசுகையில்,
புதுவை யூனியன் பிரதேசத்தில் 3 கட்டமாக உள்ளாட்சித் தேர்தலை நடத்த முடிவுசெய்யப்பட்டுள்ளது.
அதன்படி ஜூன் 24ம் தேதி முதல் கட்ட தேர்தல் நடைபெறுகிறது. 27ம் தேதிஇரண்டாம் கட்ட தேர்தலும், ஜூலை 1ம் தேதி மூன்றாவது கட்ட தேர்தலும்நடைபெறும். ஜூலை 3ம் தேதி வாக்குகள் எண்ணப்படும்.
இந்தத் தேர்தலில் வாக்குச் சீட்டுக்கள் பயன்படுத்தப்படும். தேர்தல் தேதிகள்அறிவிக்கப்பட்டுள்ளதால் இன்று முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்குவருகின்றன என்றார் நாராயணா.
More From
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications