சென்னையில் திடீர் கடல் கொந்தளிப்பு- மாணவன் பலி
சென்னை:
சென்னையில் நேற்று மாலை திடீரென கடல் கொந்தளிப்பு ஏற்பட்டது. இதில் பலபடகுகள் சேதமடைந்தன.
சுனாமி தாக்குதலுக்குப் பிறகு தமிழக கடலோரப் பகுதிகள் அடிக்கடி கடல்கொந்தளிப்பை சந்தித்து வருகின்றன. வழக்கமாக பெளர்னமி, அமாவாசை தினங்கள்தவிர அவ்வப்போது கடல் கொந்தளிப்பு ஏற்பட்டு மக்களை பீதிக்குள்ளாக்கிவருகிறது.இந் நிலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை திடீரென சென்னையில் கடல் கொந்தளிப்புஏற்பட்டது. 5 அடி உயரத்துக்கும் அதிகமாக அலைகள் வீசின. ஞாயிற்றுக்கிழமைஎன்பதால், மெரீனா கடற்கரையில் மக்கள் கூட்டம் அதிக அளவில் இருந்தது.
கடல் கொந்தளிப்பினால் மக்களிடையே பீதி ஏற்பட்டது. பலர் கடற்கரையை காலிசெய்து விட்டு சாலைக்கு செல்லத் தொடங்கினர்.
கடல் சீற்றம் காரணமாக யாரும் கடலில் குளிக்க வேண்டாம் என்று போலீஸார்அறிவுறுத்தினர். அதிக அளவில் போலீஸாரும் குவிக்கப்பட்டனர்.
கடல் சீற்றத்தையும் பொருட்படுத்தாமல் சில மாணவர்கள் கடலில் குளித்தனர்.அப்போது ஒரு மாணவரை கடல் அலைகள் கடலுக்குள் இழுத்துச் சென்றன. அவரதுபெயர் தீபக். கோவை மாவட்டம் அன்னூரைச் சேர்ந்த அவர் சுற்றுலாவில்சென்னைக்கு வந்திருந்தார். தீபக் என்ன ஆனார் என்பது தெரியவில்லை.
அவர் இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. அவரது உடலை மீட்க தீவிர முயற்சிமேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை உடல் சிக்கவில்லை.
அதே போல எண்ணூ
தகவல் அறிந்ததும் மீன்வளத்துறை அமைச்சர் கே.பி.பி.சாமி பெரியகுப்பம் பகுதிக்குவிரைந்து சென்று மீனவர்களுக்கு ஆறுதல் கூறினார்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications