குஷ்பு-மேக்ஸிம் ஆசிரியருக்குமுன்ஜாமீன் மறுப்பு
குஷ்புவின் படத்தை ஆபாசமாக திரித்து வெளியிட்ட மேக்ஸிம் இதழின் ஆசிரியருக்குமுன்ஜாமீன் வழங்க உச்சநீதிமன்றம் மறுத்து விட்டது.
டெல்லியிலிருந்து வெளியாகும் மேக்ஸிம் மாத இதழின்முதல் பதிப்பில் நடிகைகுஷ்புவின் நீச்சல் உடைப் படம் பிரசுரிக்கப்பட்டிருந்தது.
![]() |
குஷ்புவின் முகத்தை மட்டும் வைத்துக் கொண்டு வேறு ஒரு மாடலின் ஆபாசபடத்தை அதில் பிரசுரித்திருந்தனர்.
இந்தப் படம் தனது கண்ணியத்தையும், மரியாதையையும் கெடுக்கும் வகையில்இருப்பதாக கூறி போர்க்கொடி உயர்த்தினார் குஷ்பு.
சென்னை மாநகர காவல்துறை ஆணையரிடம் இதுதொடர்பாக புகார்கொடுத்தார்.புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸார் மேக்ஸிம் இதழ்களைபறிமுதல் செய்தனர்.
மேலும் பத்திரிக்கையின் ஆசிரியர் உள்ளிட்டவர்களை கைது செய்ய நடவடிக்கைஎடுத்தனர்.
இதையடுத்து மேக்ஸிம் இதழின் ஆசிரியர் சுனில் மெஹ்ரா டெல்லிஉயர்நீதிமன்றத்தில்முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். ஆனால் அந்த மனுநிராகரிக்கப்பட்டு விட்டது.
![]() |
இதைத் தொடர்ந்து உச்சநீதிமன்றத்தை அவர் அணுகினார்.
உச்சநீதிமன்றத்தில் அவரது மனு இன்று நிராகரிக்கப்பட்டது.
இதையடுத்து சுனில் மெஹ்ராவை கைது செய்ய சென்னை போலீஸார் நடவடிக்கையைதுரிதப்படுத்தக் கூடும் எனத் தெரிகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்














Click it and Unblock the Notifications