தேர்தல் ஆணையராக சந்திரசேகரன் பதவியேற்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழக தேர்தல் ஆணையராக தா.சந்திரசேகரன் இன்று பொறுப்பேற்றார்.
தமிழக தேர்தல் ஆணையராக இருந்த பழனிச்சாமி சமீபத்தில் பதவியிலிருந்துவிலகினார். இதையடுத்து புதிய ஆணையராக சந்திரசேகரன் அறிவிக்கப்பட்டார்.சந்திரசேகரன் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம்அவர் பேசுகையில், கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது பயன்படுத்தப்பட்டவாக்காளர் பட்டியலின் அடிப்படையில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும்.
மிகவும் சிறப்பான முறையில் எந்தவிதமான குழப்பம் இல்லாமல் தேர்தலை நடத்ததீவிரமாக உள்ளேன் என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications