58 அகதிகள் ராமேஸ்வரம் வருகை
Subscribe to Oneindia Tamil
ராமேஸ்வரம்:
இலங்கையிலிருந்து இன்று 58 தமிழர்கள் அகதிகளாக தமிழகம் வந்துள்ளனர்.
இன்று காலை முதல் ராமேஸ்வரம் அருகே உள்ள அரிச்சனை உள்ளிட்ட பகுதிகளுக்குபடகுகள் மூலம் அகதிகள் வந்தவண்ணம் இருந்தனர். மொத்தம் 58 அகதிகள் இன்றுவந்துள்ளனர்.அகதிகளிடம் உரிய விசாரணை நடத்திய பின்னர் அவர்களை மண்டபம் முகாமுக்குபோலீஸார் அனுப்பி வைத்தனர்.












Click it and Unblock the Notifications