74 இலங்கை அகதிகள் இன்று வருகை
Subscribe to Oneindia Tamil
ராமேஸ்வரம்:
இலங்கையிலிருந்து இன்று 74 தமிழர்கள் அகதிகளாக தமிழகம் வந்துள்ளனர்.
இலங்கையில் நிலவும் அசாதாரண நிலையைத் தொடர்ந்து அங்கிருந்துநூற்றுக்கணக்கான தமிழர்கள் அகதிகளாக தமிழகம் வந்தவண்ணம் உள்ளனர். சமீபநாட்களாக அதிக அளவில் அகதிகள் வந்துள்ளனர்.இந்த நிலையில் இன்று காலை முதல் மொத்தம் 74 அகதிகள் வந்துள்ளனர். 19குடும்பங்களைச் சேரந்த இவர்கள் அனைவரும் அரிச்சமுனை பகுதிக்கு படகுகள்மூலம் வந்தனர். விசாரணைக்குப் பின்னர் அனைவரும் மண்டபம் முகாமுக்குஅனுப்பி வைக்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications