2வது ஹஜ் யாத்திரை-விண்ணப்பங்கள் வரவேற்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

2006ம் ஆண்டின் 2வது ஹஜ் யாத்திரையில் கலந்து கொள்ள விரும்புபவர்கள்விண்ணப்பங்களை அளிக்கலாம் என தமிழக ஹஜ் கமிட்டி அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு ஹஜ் கமிட்டி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ஹஜ்2006-2 யாத்திரையில் கலந்து கொள்ள விரும்பும் இஸ்லாமியர்கள், அதற்கானவிண்ணப்பங்களை ஹஜ் கமிட்டி அலுவலகத்திலிருந்து பெற்று நிரப்பிக் கொடுக்கவேண்டும்.

விண்ணப்பங்களை தமிழ்நாடு ஹஜ் கமிட்டி, புதிய எண் 13, ரோசி டவர், 3வது தளம்,நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை, சென்னை - 600 034 என்ற முகவரியில் பெற்றுநிரப்பிக் கொடுக்க வேண்டும்.

விண்ணப்பம் பெறுவதற்கான கட்டணம் ரூ. 100 ஆகும்.

தமிழ்நாடு ஹஜ கமிட்டி என்ற பெயரில் டிடி எடுத்து விண்ணப்பத்தைப் பெறலாம்.

நிரப்பப்பட்ட விண்ணப்பங்க்ளை ஜூன் 27ம் தேதிக்குள் அனுப்பி விட வேண்டும்.விண்ணப்பத்துடன் அன்னியச் செலாவணிக்கான முன்பணமாக ரூ. 10,600க்கானடி.டியையும் இணைக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+