பிரதமருக்கு இடது கையில் சிறிய அறுவை சிகிச்சை
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
பிரதமர் மன்மோகன் சிங்குக்கு இடது கையில் சிறிய அறுவை சிகிச்சை நடந்தது.
இடது கை மணிக்கட்டில் நரம்புகளில் வலி ஏற்பட்டதையடுத்து இந்த அறுவை சிகிச்சை நடந்தது. டெல்லி ராணுவமருத்துவமனையில் இன்று காலை நடந்த இந்த சிறிய அறுவை சிகிச்சைக்குப் பின் சிறிது நேரம் ஓய்வெடுத்தபிரதமர் வீட்டுக்குத் திரும்பிவிட்டார்.வீட்டில் இரு நாட்கள் அவர் ஓய்வில் இருக்க உள்ளார்.
கடந்த ஆண்டு அக்டோபரில் இதே போல வலது மணிக்கட்டில் பிரதமருக்கு அறுவை சிகிச்சை நடந்ததுநினைவுகூறத்தக்கது.












Click it and Unblock the Notifications