மேலும் 9 ஐ.பி.எஸ். அதிகாரிகள் இடமாற்றம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத்தில் மேலும் 9 ஐ.பி.எஸ். அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை நிர்வாகப் பிரிவு ஐஜியாக லால்லாம் சங்கா நியமிக்கப்பட்டுள்ளார்.கடலோரப் பாதுகாப்பு டிஐஜியாக இருந்து வரும் ராஜா ஐஜியாக பதவி உயர்த்தப்பட்டுதலைமையிட ஐ.ஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை மாதவரம் துணை ஆணையராக கண்ணப்பன், கடலூர் மாவட்ட காவல்துறைகண்காணிப்பாளராக சங்கர், கரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக வித்யாகுல்கர்னி,
தேனி மாவட்ட கண்காணிப்பாளராக நஜ்ல் ஹோடா, மதுரை புறநகர் மாவட்டகண்காணிப்பாளராக டி.எஸ். அன்பு, ராமநாதபுரம் மாவட் கண்காணிப்பாளராகமகேந்திர குமார் ரத்தோட் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications