ஜனனி கஞ்சா வழக்கில் 5ம் தேதி தீர்ப்பு
Subscribe to Oneindia Tamil
மதுரை:
![]() |
நடராஜனுக்கு நெருக்கமாக இருந்த காரணத்தால் கஞ்சா வழக்கில் சிக்கியவர் ஜனனி.
கடந்த 2003ம் ஆண்டு மதுரை கருப்பாயூரணி போலீஸார் இவரையும் தாயாரையும்கார் டிரைவரையும் கைது செய்து மதுரை போதைப் பொருள் தடுப்பு நீதிமன்றத்திலவழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு கடந்த 2 ஆண்டுகளாக மதுரை நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்துவந்தது. நேற்றுடன் வழக்கறிஞர்களின் வாதம் முடிவடைந்தது.
சாட்சிகள் விசாரணை முடிந்ததும், 3 பேர் மீதான குற்றச்சாட்டுக்கள் குறித்து ஜனனி,ரமீஜா, சதீஷ் ஆகியோரிடம் நீதிபதி மாணிக்கம் தனித்தனியாக விசாரித்தார். அப்போது3 பேரும் தங்கள் மீதான குற்றச்சாட்டுக்களை மறுத்தனர்.
அதன் பின்னர் இரு தரப்பு வழக்கறிஞர்களும் வாதிட்டனர். அதன் பின்னர் தீர்ப்பை 5ம்தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி மாணிக்கம் உத்தரவிட்டார்.













Click it and Unblock the Notifications